விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, October 24, 2015

விந்து விட்டவன் நொந்து கெட்டான் - How to make her happy in bed,

 semen comes quickly treatment in tamil chennai,செக்ஸ் செய்தால் நிச்சயம் விந்து நீக்கம் ஏற்படும் என்ற தவறான ஒரு கருத்து பலருக்கு உள்ளது. ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை. முதலில் ஆணும் பெண்ணும் வெவ்வேறு அளவு நிலைகளில் செக்ஸ்-இன் உச்ச நிலை அடைகிறார்கள் என்ற உண்மையை நாம் புரிந்துக்கொள்ள வேண்டும்.


எந்தெந்த நிலையில் ஆண் உச்சத்தை அடைய வாய்ப்புள்ளது என்று பார்ப்போம்.
  • ஒரு பெண்ணைப் பார்த்தவுடன் (உடை அகற்றாமல்) விந்து வெளியாக முடியும்.
  • ஒரு பெண்ணை முத்தமிடும் போதும் விந்து வெளியாக முடியும்.
  • ஒரு பெண்ணை தடவும் போதும் விந்து வெளியாக முடியும்.
  • ஒரு பெண்ணை நிர்வாணமாக பார்த்தவுடன் விந்து வெளியாக முடியும்.
  • ஓரு பெண்ணின் மார்பகத்தை சுவைக்கும் போதும் விந்து வெளியாக முடியும்.
  • அவள் பெண்ணுறுப்பில் ஆணுறுப்பை லேசாக வைத்தவுடன் விந்து வெளியாக முடியும்.
  • அவள் உறுப்பில் ஆண் உறுப்பை இயக்கும் நேரத்திலும் விந்து வெளியாக முடியும்.
  • அவள் உறுப்பில் ஆணுறுப்பை இயக்காமல் சும்மா வைத்திருந்தாலே விந்து வெளியாக முடியும்.

ஒரு ஆண்மகன் ஒரு பெண்ணுடன் உறவு கொள்ளும் பொது எந்த கட்டத்தில் விந்து வெளியாக வாய்ப்பு உண்டு என்பதனை தெளிவாகத் தெரிந்து வைத்திருக்க வேண்டும், இல்லாவிட்டால், விந்து விட்டவன் நொந்து கெட்டான் என்ற கதைதான்.

பெண்ணின் காலணிகளைப் பார்த்தவுடன் விந்து வெளியான் ஆண்களும் உண்டு என்று செக்ஸ் புத்தகங்களில் படித்ததுண்டு.

இவ்வாறு எந்த நேரத்திலும் ஒரு ஆண் விந்து நீக்கம் செய்ய முடியும் என்பதால், ஆணின் இன்ப நேரம் ஒரு சில வினாடிகளில் முடிந்து விட வாய்ப்பு பிரகாசமாக உண்டு.

இந்த நுணுக்கம் புரிந்தவர்கள் மணிக்கணக்கில் விந்து நீக்கம் செய்யாமல் ஒரு பெண்ணிடம் செக்ஸ் செய்ய முடியும். அது சாத்தியமே!

தேவை 2 விசயங்கள்.
1 ஆணுறுப்பின் கூடுதல் விறைப்புத் தன்மை
2. உடலில் போதிய சக்தி
இன்றைய பணி சூழலில், பலருக்கு ஆண் உறுப்பின் விறைப்புத் தன்மை குறைந்துவிடுகிறது. அது இயல்பானதே!
அதிக டென்ஷன், அலைச்சல்,கவலை, செக்ஸ்-இல் பயம், உடற்பயிற்சி இன்மை போன்றவை ஆண் உறுப்பின் விரைப்புத்தன்மை குறைய காரணமாகின்றன.


விறைப்புத் தன்மை கூடனுமா?
காலையில் குளிக்கும் முன் 10 தடவ தோப்புக்கரணம் போடுங்கள். மாலை குளிக்கும் முன் 10 தடவை தோப்புக்கரணம் போடுங்கள். தொடக்கத்தில் 10போதும். ஒரு வாரத்தில் விறைப்புத்தன்மை கூடுவதைப் பார்ப்பீர்கள்.

தேவைப்பட்டால், 10- கு மேல் போடுங்கள். பத்து-பத்தாக 50 வரை போடலாம். பக்திமார்க்கத்தில் ஆண்கள் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடும் வழக்கத்தை கவனிக்கவும்.

அதோடு, சுலபமான யோகாசனங்கள் செய்யுங்கள். எந்த ஆசனங்கள் செய்தாலும், அது உங்கள் தொடை பகுதிக்கு பயிற்சியாக இருப்பது நன்று. ஏனென்றால், ஆண் உறுப்பை வலுப்படுத்த வேண்டும் என்றால், அதன் ரகசியம் தொடையில் உள்ளது.

மூச்சுப் பயிற்சி செய்யுங்கள். மூச்சை ஆழமாக இழுத்து விடுங்கள்.

இவையனைத்தும் தானாகவே ஆண் உறுப்பை வலுப்படுத்திவிடும்.

அது மட்டுமல்லாமல் , நன்றாக சாப்பிடுங்கள். உடலில் சக்தியை சேமித்து வையுங்கள்.

இவை போதும். நீண்ட நேரம் செக்ஸ்செய்ய..

ஆண் சீக்கிரமே இன்ப நிலை அடைந்து உச்சத்தை எட்டி விடுவான் என்று அறிவோம்.


பெண் எப்படி?
பெண் மெதுவாகத்தான் செக்ஸ்-இன் உச்சத்தை அடைவாள். அதனால், அவள் உச்சத்தை அடையும்வரை ஆண் தாக்குப்பிடிக்க வேண்டுமே!

மேற்படி பார்த்தால், ஆண் சில நிமிடங்களில் இன்ப உச்சத்தை அடைந்து விந்து நீக்கம் ஏற்பட்டுவிடும் ஆனால், பெண், நீண்ட நேரத்திற்கு பிறகே இன்ப உச்சத்தை அடைகிறாள்.

அதனால் ஆண்கள், ஆண் உறுப்பின் விறைப்பு தன்மையை பெருக்கி நீண்ட நேரம் செக்ஸ்-இல் இருந்தால், உங்கள் துணை பரிபூரண உச்ச நிலையை அடைவாள்.

அதன்பிறகு, நீங்கள் விருப்பட்டால், விந்து நீக்கம் செய்யலாம். இல்லாவிடின் விந்து நீக்கம் செய்ய வேண்டாம். மறுபடியும், சிறிது ஓய்வுக்குப்பின் நீங்கள் செக்ஸ்-கு தயாராகாகி விடுவீர்கள். மறுபடியும் ஒரு ரவுண்டு போகலாமே!

ஆண்களிடம் உள்ள தவறான பழக்கம். ஆண் உறுப்பை நுழைத்தவுடன் ஓயாமல் இயங்குவது. இவ்வாறு செய்தால் விந்து உடனே வெளியாகிவிடும்.

முதலில் மெதுவாக இயங்க வேண்டும். பிறகு சற்று வேகமாக. விந்து வெளிவரும் போல் தெரிந்தால், இயக்கத்தை நிறுத்திவிட வேண்டும் ஆனால், ஆண் உறுப்பை வெளியில் எடுக்காமல் இருந்தால் நல்லது.

ஒரு வேலை, விந்தை கட்டுப்படுத்த இயலாது என்று உணர்ந்தால் உறுப்பை வெளியே எடுத்து விடவும். சில வினாடிகள் ஓய்வு. அந்த ஓய்வு நேரத்தில் சும்மா இருக்காதீர்கள். அவளின் மார்பகத்தையும் உதட்டையும் ருசிக்கவும். தேவைப்பட்டால் கடிக்கவும்.

பிறகு, மறுபடியும் ஆண் உறுப்பை பயன்படுத்தவும். இப்படியாக, செக்ஸ் இன்பத்தை நீண்ட நேரத்திற்கு அனுபவிக்க முடியும்.

ஒரு விஷயம் தெளிவாக ஆண்களுக்கு விளங்க வேண்டும்.


செக்ஸ் இன்பத்தை 2 விதமாக அனுபவிக்கலாம்.

ஒன்று, எடுத்த வேகத்தில் காரியத்தை முடித்து ஓய்ந்தல். இது சில நிமிடங்கள் தாக்குப்பிடிக்கும். மிக அதிகமான இன்பம் அனுபவித்தது போல் தோன்றும். ஆனால், அப்படியில்லை. நீங்கள் உங்கள் மனத்தில் தேங்கியிருந்த வெறித்தனத்தை வெளியாக்கி விட்டீர்கள். அவ்வளவுதான்.

மற்றொன்று, இழுத்தடிப்பது. நேரத்தைக் கடத்துவது. சுமார் அரை மணி நேரம், ஆண் உறுப்பு விறைப்பாக இருந்து செக்ஸ் செய்தால், ஒரு புதுமையான் ‘கணம்’ உங்கள் உறுப்பில் தெரியும்.

இதே ஒரு மணி நேரமாக இருந்தால், அந்த ‘கணம்’ அதிகரிக்கும். 

அந்த ‘கணம்’ என்பது என்ன?

அது மின்சக்தி,  அந்த மின்சக்திதான் நம் இன்பத்தின் அளவை பெருக்குகிறது. அந்த மின் சக்தியை பெண்ணும் உணருவாள். இவ்வாறு மிக மெதுவாக, அவள் உச்சத்தை அடையும் நேரத்தில், ஒரு கட்டத்தில் இருவருமே மிக உச்சத்தில் இருப்பார்கள்.

முடிந்தால், அப்பொழுதும் விந்து நீக்கம் செய்யாதீர்கள். நீங்கள் மிதப்பீர்கள்.

என்ன அருமையான அனுபவம்!ஆண்களே! பெண்களே! அனுபவிங்கள்.

மொத்த வாழ்க்கையில், சில தடவையேனும் இவ்வாறு அனுபவியுங்கள்.

செக்ஸ்-இல் புரிந்துணர்வு கிட்டும். அப்படியும் விந்து விரைவில் வெளியேறினால் தயங்காது தாமதிக்காது மருத்துவரை கலந்தாலோசித்து தகுந்த சிகிச்சையும் ஆலோசனையும் பெற்றால் நல்ல பலனை பெறலாம்.


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.


==--==

Please Contact for Appointment

பிரபல பதிவுகள்