அல்சர் குடற் புண் – Ulcer Stomach
அல்சர் என்றால் என்ன? – What is mean by Ulcer
- அல்சர் என்பது செரிமான உறுப்பு/குழலின் உட்சுவர்களில் ஏற்படும் புண்கள்/ரணம் ஆகும். அல்சர் பெரும்பாலும் பொதுவாக டியோடினத்தில் (அதாவது சிறுகுடலின் முதல் பகுதியில்) ஏற்படும்.
- Ulcer means wound or injury in stomach wall or Duodenal wall
அல்சர் வர காரணம் – Causes for Ulcer,
Ø ஹெலிகோபாக்டெர் பைலோரை எனப்படும் ஒரு வகை பாக்டீரியா பலவகை அல்சர்களை ஏற்படுத்துகிறது.Helicobacter Pylori
Ø வயிற்றில் சுரக்கும் அமிலம் மற்றும் திரவச்சாறு செரிமான மண்டலத்தின் உட்சுவரினை எரித்து, அரிப்பதும் அல்சர் ஏற்படுவதில் பங்கு வகிக்கிறது. இது உடலில் மிக அதிகமான அமிலம் உற்பத்தியாவதினாலோ அல்லது செரிமான மண்டலத்தின் உட்சுவரானது பிறவழிகளில் சிதைவுறுவதினாலோ ஏற்படுகிறது. Hyper acid secretion in stomach, hyper acidity,
Ø உடல் ரீதியான மற்றும் உளரீதியான அழுத்தமும், ஒரு நபரில் ஏற்கனவே அல்சர் இருப்பின், அதனை அதிகரிக்கிறது. Physical and mental stress,
Ø சில மருந்துகளை தொடர்ந்து பயன்படுத்துவதினாலும் அல்சர் ஏற்படுகிறது. Regular intake of some medicines especially pain killers,
அல்சர் அறிகுறிகள் – Ulcer Symptoms
ü சாப்பிடும் போது அல்லது தண்ணீர் குடிக்கும் போது நன்றாய் இருக்கும், ஆனால் 1 அல்லது 2 மணி நேரம் கழித்து, நிலமை மோசமாகும் (டியோடினல் அல்சர்). Feel better after having food or water, but feel more pain in stomach after 2 hrs is the indication for Duodenal Ulcer,
ü சாப்பிடும்போது மற்றும் குடிக்கும் போது நிலைமை மோசமாதல் (காஸ்டிரிக் அல்சர்). Pain and burning sensation in stomach is the indication for Gastric ulcer,
ü இரவு தூக்கத்தை பாதிக்கும் அளவுக்கு வயிற்று வலி ஏற்படுதல். Pain and burning sensation in stomach and its disturb the sleep.
ü வயிறு கனத்தல் போன்ற உணர்வு, வயிறு உப்புதல், வயிறு எரிச்சல், அல்லது மந்தமான நிலையில் வயிற்றில் வலி. Bloating abdomen, heaviness in stomach, Gas in stomach, Burning in stomach, pain in stomach, Dullness in stomach,
ü வாந்தி vomiting,
ü எதிர் பாராத உடல் எடை இழப்பு. Sudden loss of weight
கடைப்பிடிக்க எளிய ஆலோசனைகள் – how to avoid ulcer,
v புகைபிடிக்கக் கூடாது – Don’t smoke,
v மருத்துவர் பரிந்துரைக்காத பட்சத்தில் அழற்சியை தடைசெய்கிற மருந்துகளைத் தவிர்க்கவும். Don’t take any self medication especially pain killers,
v காஃபீன் மற்றும் மதுவகைகளைத் தவிர்க்கவும் – avoid coffee and alcohol,
v நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும் மசாலா நிறைந்த உணவுகளை தவிர்க்கவும். Avoid Chilly and Spicy foods that causes heart stomach burning,
அல்சர் மோசமடைதலின் அறிகுறிகள் – Severe ulcer symptoms,
ü இரத்த வாந்தி ஏற்படுதல். Blood vomiting,
ü சில மணி நேரங்களுக்கு முன் அல்லது நாளுக்கு முன் உட்கொண்ட உணவினை வாந்தி பண்ணுதல். Vomiting the stomach contents eat by few hours or day,
ü வழக்கத்திற்கு மாறான பலவீனம் அல்லது தலைசுற்றல். unusual weakness and giddiness,
ü மலத்தில் இரத்தம் வருதல் (மலத்தில் இரத்தம் வருவதால் மலத்தின் நிறம் கருப்பு அல்லது தார் போன்று மாறுதல்)- Blood in Stool. Black colour motion,
ü தொடர்ந்து கொமட்டல் அல்லது திரும்பத்திரும்ப வாந்தி – continues nausea or vomiting,
ü திடீரென மோசமான வலி sudden sever pain
ü தொடர்ந்து எடை குறைவு – gradual weight loss,
ü மருந்து உட்கொண்டாலும், வலி நீங்காமலிருத்தல் – no pain relief even after taking medicines,
ü வலி உடலின் பின்பக்கம் வரை சென்றடைதல். – pain radiating towards back side
அல்சர், கேஸ் டிரபுள் ஹோமியோபதி சிகிச்சை
நோயின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல் ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.
Homeopathy Treatment for ulcer – gas formation
Symptomatic Homeopathy medicines helps for ulcer and gas trouble, It helps to prevent further recurrence also. So its good to consult a experienced Homeopathy physician without any hesitation.
Whom to contact for Ulcer, Gas in Stomach Treatment
Vivekanantha Clinic Doctors treats many cases of gas problems, Ulcer, Stomach pain, with successful results. Many patients get relief after taking treatment from Vivekanantha Clinic. You can meet the Doctors at Vivekanantha Homeopathy Clinic, Velachery, Chennai 42. To get appointment please call 9786901830, +91 94430 54168 or mail to consult.ur.dr@gmail.com,
For more details & Consultation Feel free to contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
Pondicherry:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us
For appointment: SMS your Name -Age – Mobile Number - Problem in Single word - date and day - Place of appointment (Eg: Rajini – 30 - 99xxxxxxx0 – gas trouble, gas in stomach, vayu problem, Ulcer in stomach, அல்சர், வயிறு புண், வாயு தொந்தரவு, – 21st Oct, Sunday - Chennai ), You will receive Appointment details through SMS
==--==