ஆண்கள் ஆபாச படங்களை பார்த்துவிட்டு அதைப்போல தன் துணையுடன் நடக்க வேண்டும் என முயற்சிக்கும் பொழுது ஏமாற்றம்தான் ஏற்படுகிறது. அதனால் ஆபாச படங்களை பார்த்துவிட்டு அதன் பிரகாரம் உங்கள் துணையுடன் நடக்க முயற்சிக்காதீர்கள். ஏனெனில் ஆபாச படங்கள் கிராஃபிக்ஸ் உடனும், முன்பே ஏற்பாடு செய்யப்பட்ட விஷயங்களுடனும் நடப்பதால் நமக்கு அது நீண்ட நேரம் நடப்பதாக தெரிகிறது. ஆனால் அது உண்மை அல்ல. எனவே விரைப்புத்தன்மை குறைபாட்டில் இருந்து நீங்கள் வெளிவர வேண்டும் என்றால் ஆபாச படங்களை பார்ப்பதை தவிருங்கள். STOP WATCHING PORN The majority of Erectile Dysfunction in young people is caused by pornography and too much masturbation. By watching porn, you’re regulating these thoughts and actions and it eventually becomes hard to be turned on when the actual moment comes. Porn kills brain cells which will lower your confidence, self-esteem and ruin your life mentally. Along with this, many people suffer from their penis becoming desensitised, which is when you masturbate so much to a point where your penis is hard to be satisfied, and getting an erection or orgasming is hard. This can further turn into death grip, where your penis needs a ridiculous amount of pressure that regular sex wouldn’t provide. Dr Senthil Kumar D Consulting Homeopath & Psychologist, Relationship & Intimacy Coach, Vivekananda Homeopathy Clinic & Psychological Counseling Center, Velachery, Chennai, 94430 54168 #couplescounseling #marriageadvice #couplescomedy #couples #marriage #marriedlife #relationships #marriageargument #relationshipcounseling #marriagecounseling #marriagecoaching #therapy #couplestherapy #counseling #howtofixmymarriage #divorce #affairs #infidelity
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்
(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)
Friday, June 21, 2024
விரைப்புத்தன்மை குறைபாடு இருக்கா? அப்போ ஆபாச படங்களை பார்க்காதீர்கள்
ஆண்கள் ஆபாச படங்களை பார்த்துவிட்டு அதைப்போல தன் துணையுடன் நடக்க வேண்டும் என முயற்சிக்கும் பொழுது ஏமாற்றம்தான் ஏற்படுகிறது. அதனால் ஆபாச படங்களை பார்த்துவிட்டு அதன் பிரகாரம் உங்கள் துணையுடன் நடக்க முயற்சிக்காதீர்கள். ஏனெனில் ஆபாச படங்கள் கிராஃபிக்ஸ் உடனும், முன்பே ஏற்பாடு செய்யப்பட்ட விஷயங்களுடனும் நடப்பதால் நமக்கு அது நீண்ட நேரம் நடப்பதாக தெரிகிறது. ஆனால் அது உண்மை அல்ல. எனவே விரைப்புத்தன்மை குறைபாட்டில் இருந்து நீங்கள் வெளிவர வேண்டும் என்றால் ஆபாச படங்களை பார்ப்பதை தவிருங்கள். STOP WATCHING PORN The majority of Erectile Dysfunction in young people is caused by pornography and too much masturbation. By watching porn, you’re regulating these thoughts and actions and it eventually becomes hard to be turned on when the actual moment comes. Porn kills brain cells which will lower your confidence, self-esteem and ruin your life mentally. Along with this, many people suffer from their penis becoming desensitised, which is when you masturbate so much to a point where your penis is hard to be satisfied, and getting an erection or orgasming is hard. This can further turn into death grip, where your penis needs a ridiculous amount of pressure that regular sex wouldn’t provide. Dr Senthil Kumar D Consulting Homeopath & Psychologist, Relationship & Intimacy Coach, Vivekananda Homeopathy Clinic & Psychological Counseling Center, Velachery, Chennai, 94430 54168 #couplescounseling #marriageadvice #couplescomedy #couples #marriage #marriedlife #relationships #marriageargument #relationshipcounseling #marriagecounseling #marriagecoaching #therapy #couplestherapy #counseling #howtofixmymarriage #divorce #affairs #infidelity
Please Contact for Appointment
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
பிரபல பதிவுகள்
-
மூல நோய் மலக்குடலின் அடிப்பகுதியில் ஏற்படும் இரத்த நாள வீக்கமே மூல நோய் எனப்படுகிறது. இது இரண்டு வகையாக பிரிக்கப்படுகிறது. 1-உ...
-
ஆர்த்ரைடிஸ் - மூட்டுவலி Arthritis – Joint Pain ஆர்த்ரடைடிஸ் என்பது மூட்டுகளில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் Swelling ஆகும். ஆர்த்ர...
-
கேள்வி: இந்தக் கேள்வியை கேட்க ரொம்ப கூச்சமாக இருக்கிறது . இருந்தாலும் கேட்கின்றேன் . எனக்கு வயது 32 . நான் 13-14 ...
-
விரைவில் கர்ப்பம் தரிக்க சில ஆலோசனைகள் . கேள்வி: கர்ப்பம் தரிக்க மிக முக்கியமான விஷயம் என்ன டாக்டர் ? பதில்: கர்...
-
கற்பூரவள்ளி - மருத்துவ பயன்கள் கற்பூரவள்ளி ( ஓம செடி ) பெரும்பாலும் விட்டிலேயே பூ தொட்டியில் வளர்க்கலாம் .இது மிக சிறந்த மருத...
-
யாருக்கு டயபடீஸ் வர வாய்ப்புள்ளது ? ¬ உடற்பருமன் உள்ளவர்களுக்கும் மூன்றரை கிலோவிற்கு மேல் எடையுள்ள குழந்தையை பெற்ற...
-
வாந்தி, பித்தம் தீர :- எலுமிச்சம் பழச்சாற்றை 3 மில்லி அளவு சாப்பிடவும். தலைச்சுற்றல், வாந்தி, தலைவலி தீர :- கொத்தமல்...
-
கேள்வி :- என் வயது 20. என் பெரிய அம்மா மகள் வயது 15, இரவு என் னுடன் தான் படுத்து தூங்குவாள். சுடிதாரைத் தூக்கி அவளின் முதுகை தொ...
-
கறிவேப்பிலை – மருத்துவ பயன்கள் v காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை பரந்து கிடக்கும் பாரத தேசமெங்கும் பரவிக்கிடப்பது ...
-
எளிய மருத்துவக் குறிப்புகள்... நோய் வந்துவிட்டாலே உடனே மருத்துவரிடம் ஓடுவதை விட , வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே எளிதாக குணப்படுத்தல...