விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)
Showing posts with label sex problem with wife. Show all posts
Showing posts with label sex problem with wife. Show all posts

Wednesday, September 27, 2017

Vivekananda Clinic & Psychological Counseling Center



 sex problems treatment clinic in velacheri, chennai



Vivekananda Clinic & Psychological Counseling Center
Provides Treatment and Counseling for following problems,

  • IMPOTENCE – ஆண்மைகுறைவு,
  • ERECTILE DYSFUNCTION – விரைப்புத்தன்மை குறைபாடு – ஆணுருப்பு தளர்ச்சி – நரம்பு தளர்ச்சி,
  • NOT ATTAINING CLIMAX – உச்சகட்டத்தை அடையமுடியவில்லை, பாதியிலேயே விந்து வெளிவருதல்,
  • NO ORGASM – ஆர்கசம் ஏற்படவில்லை, ஆர்கசத்தை உணர்ந்ததில்லை   
  • NO INTERCOURSE – உடலுறவே வைத்ததில்லை – செக்ஸ் செய்ததில்லை,
  • PREMATURE EJACULATION – பாதியிலேயே விந்து வந்துவிடுகிறது,  
  • AFRAID OF SEX – செக்ஸ் செய்ய பயம்,
  • SEXUALLY TRANSMITTED DISEASES – செக்ஸ் வியாதி – பால்வினை நோய்,
  • HOMO SEXUALITY – ஹோமோ செக்ஸ்,       
  • LESBIANISM – லெஸ்பியன் செக்ஸ்,    
  • INFERTILITY – குழந்தையின்மை – இன்பெர்ட்டிலிட்டி,
  • ADOLESCENT COUNSELING – அடலசண்ட் கவுன்சிலிங்,  
  • PRE MARITAL COUNSELING - பிரி மேரேஜ் கவுன்சிலிங் – திருமனத்திற்கு முந்தைய கவுன்சிலிங்,
  • MASTURBATION – மாஸ்டர்பேசன் – கைப்பழக்கம் – சுய இன்பம் – கை முட்டி அடித்தல்,
  • PENIS SIZE PROBLEMS – ஆண்குறி சைஸ் சிறியதாக உள்ளது,       
  • LACK OF செக்ஸ் DESIRE – செக்ஸ் செய்ய ஆர்வம் இல்லை,  
  • POST MARITAL COUNSELING - போஸ்ட் மேரேஜ் கவுன்சிலிங் – திருமனத்திற்கு பிந்தைய கவுன்சிலிங்
  • NOT ABLE TO EJACULATE – விந்தே வரவில்லை – செக்ஸ்சில் விந்து வரமால் இருப்பது, 
  • PAINFUL INTERCOURSE – செக்ஸ் செய்யும்போது வலி – உடலுறவில் வலி,
  • VAGINISMUS – வஜைனிஸ்மஸ் – பெண் உறுப்பு இறுக்கமாக இருப்பது,  
  • SEX THERAPY – செக்ஸ் தெராபி,
  • NIGHT EMMISSION – தூக்கத்தில் விந்து வெளியேறுவது,
  • SLEEP EMMISSION – கனவில் விந்து வெளியேறுவது,    
  • PAIN DURING செக்ஸ் ATTEMPT – செக்ஸ் வைக்கும்போது வலி,
  • PENETRATION NOT POSSIBLE – பெண்ணுருப்புக்குள் ஆணுறுப்பை நுழைக்க முடியவில்லை,
  • LACK OF sex DESIRE – செக்சில் விறுப்பமே இல்லை,
  • NOT ABLE TO PERFORM INTERCOURSE – செக்சே செய்யமுடியவில்லை,  
  • PAST BAD செக்ஸ் EXPERIENCE – செக்சில் கெட்ட அனுபவம்,
  • LOSS OF SEX DRIVE – செக்சில் நாட்டமில்லை,
  • LOSS OF LIBIDO – ஆண் சக்தி குறைந்துவிட்டது,  
  • ORAL SEX – ஓரல் செக்ஸ் – வாய் வழி செக்ஸ்,
  • CUNNILINGUS – பெண்ணுருப்பை நாக்கால் வருடுவது,  
  • SEX POSITIONS doubts – செக்ஸ் பொசிசனில் ஏற்படும் சந்தேகங்கள்,
  • CONTRACEPTIVES effects and side effects – கருத்தடை சாதன்ங்களின் பயன்கள் & பின்விளைவுகள்,       
  • Explanation of MALE sex ANATOMY – ஆண் செக்ஸ் உறுப்புகளின் செயல்பாடுகள் விளக்கம்,
  • Explanation of FEMALE sex ANATOMY - பெண் செக்ஸ் உறுப்புகளின் செயல்பாடுகள் விளக்கம்,
  • Ejaculatory Problems – விந்து வெளியேறுவதில் உள்ள பிரசனைகள்,
  • Desire problems  -HSDD – செக்சில் அதிக ஆர்வம் – செக்சில் ஆர்வம் குறைவு
  • low testosterone – டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைபாடு,
  • Diabetes – சர்க்கரை நோய்,
  • Thyroid problems – தைராய்டு பிரச்சனைகள்
  • depressants – டிப்ரசன் – மன அழுத்தம்,
  • Female Partner's Sexual Dysfunction – பெண்களின் செக்ஸ் பிரச்சனைகள்,
  • Genital Pain – ஆணுறுப்பு, பெண்ணுருப்பில் வலி,
  • Orgasm Problems – ஆர்கசம் குறைபாடுகள்
  • Penile curvature – ஆணுறுப்பு வளைந்திருப்பது,
  • Priapism – Long time penis erection – நீண்ட நேரம் ஆண்குறி விரைத்திருப்பது,
  • Pelvic - perineal trauma – இடுப்பில் வலி, தொடையில் வலி
       
விவேகானந்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் மேற்கண்ட பிரச்சினைகளுக்கு அலோசனை &  சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவரை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com

Whom to contact for Treatment 
Vivekanantha Clinic Doctors treats many  above mentioned problems  with successful results. Many patients get relief after taking treatment from  Vivekanantha Clinic.  You can meet the Doctors at Vivekanantha Homeopathy Clinic, Velachery, Chennai 42. To get appointment please call 9786901830, +91 94430 54168 or mail to consult.ur.dr@gmail.com,

For more details & Consultation
Contact us.
Vivekanantha Clinic & Psychologist Counseling Center Consultation Champers at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
Pondicherry:- 9865212055 (Camp)

For appointment please Call us or Mail Us.

For appointment: SMS your Name -Age – Mobile Number - Problem in Single word - date and day - Place of appointment (Eg: Rajini- 30 - 99xxxxxxx0 – Sexual Problems – 21st Oct, Sunday - Chennai ). You will receive Appointment details through SMS



செக்ஸ் உணர்ச்சிக்கு மாத்திரைகள் பயன்படுத்தலாமா? வயகரா பயன்படுத்துவதால் என்னவாகும்?

எனது குறி அகன்று விட்டதாக தோன்றுகிறது. அதனால்தான் எனக்கு உறவு பிடிக்கவில்லையா?
எனக்கு அடிக்கடி கனவில் விந்து வெளியாகிவிடுகிறது. இதை எவ்வாறு நிறுத்துவது?
நான் நீண்ட இடைவெளிவிட்டு சுயஇன்பம் அனுபவிக்கும் போதெல்லாம் கடினமாக உணருகிறேன்

ஆண்கள் உடலுறவுக்கு முன் க்ரீம் தடவிக் கொள்வதால் பெண்களுக்கு ஏதேனும் பாதிப்பு varuma,
ஆசன வாய் வழி புணர்ச்சியை ANAL SEX  நீங்கள் விரும்புகிறீர்களா?
உடலுறவுக் காட்சிகளைப் பார்க்கும் போது அந்தரங்க உறுப்பில் கசிவுஇருக்கிறது
எனக்குத் திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகிறது. கணவர் அன்பானவர். உறவுக்கு என்னை நெருங்கியதுமே அவருக்கு விந்து வெளியேறி விடுகிறது. பிறகு அவ்வளவுதான். திருப்தியில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். குழந்தையும் இல்லை. இந்தப் பிரச்சினை சரியாகி, எனக்கு சராசரி தாம்பத்திய வாழ்க்கை கிடைக்குமா? குழந்தை பாக்கியம் கிடைக்குமா?
இளம் பெண்களின் சுய இன்பப் பழக்கம் பற்றிய டாக்டர் பதில்கள்.
Paaliyal Teen Kelvi உங்கள் இளம் வயது மகனிடம் செக்ஸ் பற்றிப் பேசுதல்.
அந்த உறுப்பு சிறியதாக இருப்பதால் கணவர் வெறுக்கிறார்.
உடலுறவு சம்மந்தமான இளம் ஆண் பெண் தெரிந்து கொள்ளவேண்டியவை.
hasband wife qustions, antharanga kelvi,  antharangam,  tamil kama sutra, Tamil sex doctor,  sex tamil inpam,

என் வயது 23. வயதுக்கு வந்து 9 yrs ஆகிறது.வெள்ளைப்போக்கு அதிகமிருக்கிறது. தவிர, டி.வி,சினிமாக்களில் நெருக்கமான உடலுறவுக் காட்சிகளைப் பார்க்கும் போது அந்தரங்க உறுப்பில் கசிவுஇருக்கிறது. இந்த மாற்றங்கள் எனக்குள் பயத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

என் கணவர் உறவு கொள்கிற நேரத்தில் ஆபாசமான புத்தகங்களையும், படங்களையும்காட்டி அதிலுள்ளது போல என்னை சம்மதிக்கக் கட்டாயப்படுத்துகிறார். என் மனம் அவற்றுக் கெல்லாம் இடம் தர மறுக்கிறது. இதனால் எங்கள்தாம்பத்திய வாழ்வில் விரிசல் விழுமோ என்று கூட பயப்படுகிறேன். தீர்வு சொல்லுங்கள்.

கர்ப்பமாக இருக்கும்போது உடலுறவில் ஈடுபடலாமா?
கர்ப்பத்தின்போது உடலுறவு வைத்துக்கொள்வதால் குறைப்பிரசவம் ஏற்படுமா?
Can sex during pregnancy cause premature labour?
கர்ப்பத்தின்போது உடலுறவு வைத்துக்கொள்வது பாதுகாப்பானதா? Is it safe to have sex during pregnancy?
கர்ப்பத்தின்போது உடலுறவு வைத்துக்கொள்வதால் குழந்தைக்கு தீங்கு ஏதேனும் ஏற்படுமா?
Can sex during pregnancy harm the baby?
கர்ப்பத்தின்போது உடலுறவில் ஈடுபட நல்ல பொசிஷன்கள் எவை?
What are the best positions for sex during pregnancy?
schoolsex,  studentsex,  school mater sex,  sex ask shy, student public sex. Lovers sex. Chennai sex, tamilnadu sex, sex tamil tips, tamil health, tamil kisu kisu, sex vinothangal, tamil hot sex,
உச்சக்கட்டம் எப்படி இருக்கும்?
Sex Headaches, love kaamam, kama kathal, kathal mokam, sex oil, kathal kama inpam, cry sex, bed share sex, true sex.
விந்து ஒவ்வாமை – sperm allergy,
ankuri viraippu, ankuri piracchanai, aanmaikuraivu, penkuri thalarvu, vinthu, aanmai athikarikka, peni, strite penis, men penis, praganet problem, karuthadai,
kelvi udal uravu inpam, Sex Therapy, kanavan kelvikal, sixteen sex, athika sex, sex pidikkala, pidisa sex uravu, vayathan urav.

tamil doctor sex,  big pennies tips in tamil, first night detail in tamil, first night sex tips in tamil, sex explain in tamil, sex explan in tamil, sex health tips tamil, taimil doctor, sex chemistry, vinthu valarcchi, vinthu muthircchim vinth pathakam, vinthu olukku, vinthu neerthu pothal, vinthu kaddi,

sex kelvi pathil, paliyal kelvi pathil, girls kelvi pathil, Low Sex Drive In Women, nanpanin manaivi, Male Menopause, விந்தணுக்கள் sperm,

Thursday, April 7, 2016

Sexual Problems in family Counseling Clinic in Chennai Tamil nadu - பாலுறவு பிரச்சனைகளுக்கான மன நல ஆலோசனை மையம் சென்னை தமிழ் நாடு


 செக்சில் பிரச்சனை கவுன்சிலிங் தமிழ் problems in family wife sex in tamil



பாலுறவு சிக்கல்
பெரும்பாலான பாலியல் பிரச்சனைகள் மனம் சார்ந்தவையாகவே இருக்கின்றன. இதனால் உடல் ரீதியான காரணங்கள் இல்லை என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. திருமணமான தம்பதியர் ஆலோசனைக்கு வந்தனர். கணவனால் பூரணமாக பாலின்பச் செயலில் ஈடுபட முடிய வில்லை என்றும், இதன் காரணமாக தமக்கு மிகுந்த துன்பம் உள்ளதாக அந்த பெண்மணி கூறினார். காரணத்தை ஆராய்ந்த போது, அவள் மீது ஒரு வகை துர்நாற்றம் வீசுவதாகவும், அந்த நாற்றம் உடல் உறவின் போது அதிகமாக இருப்பதாகவும், அதன் காரணமாக தன்னுடைய உறுப்பு விறைப்பினை பெறுவதில்லை என்றும் காரணம் சொன்னார் அந்த இளைஞன். வேறு ஒரு ரகசியத்தையும் அவர் கூறினார். வேறு பெண்களோடு மிகவும் திருப்தியான உறவைக் கொள்ள முடிவதையும், அவனிடம் பெறும் அனுபவத்திற்காகவே சில குடும்ப பெண்கள் கூட தன்னிடம் வருவதாக சொன்னார்.

இதைப்போலவே மனம் சார்ந்த பிரச்சனைகளில், பாலியல் சிக்கல்களும் ஒரு வெளிப்பாடாக அமைகிறது. பாலியல் பிரச்சனைகள் பற்றி முக்கியமாக அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டியது இரண்டு அம்சங்கள். ஒன்று இந்தப் பிரச்சனைகள் பொதுவானவை. மற்றொன்று தற்காலிகமானவை. எல்லோருடைய வாழ்விலும் பாலினப் பிரச்சனைகள், சிக்கல்கள் வந்து பின்பு மறைந்து போய் இருக்கும்.
இரு பாலினரிடமும் சிக்கல்கள் தோன்றுவதாக இருந்தாலும், ஆண்களே இதனை வெளியில் காட்டிக் கொள்கின்றனர். பெண்கள் தங்களின் பிரச்சனைகளை தங்களுக்குள்ளேயே வைத்து சுமக்கின்றனர். சிலர் தங்களின் நம்பகமான ஒரு சிலரிடம் பேசுவதுண்டு. இன்றுள்ள சமூக அமைப்பு உளநோய்கள் பற்றி பிறரிடம் பேசுவதைக் கூட களங்கமாக எண்ணுகிறது. தயக்கம் காட்டுவதற்கு இது ஒரு காரணம்.

குடும்ப நல மன நல ஆலோசனையின் போது மற்றவர்களுக்கு கேட்காத, இடையூறு இல்லாத தனிமையான இடமாக இருப்பது அவசியம். குடும்ப பிரச்சனைகளுக்கு பின்னணியில் பாலின்ப சிக்கல் இருக்கிறதா என அறிவது அவசியம். எனவே அனுபவமிக்க மன நல ஆலோசகரின் ஆலோசனை பெறுவது நல்ல பலனலிக்கும்,

உடல் உறவு திருப்தியாக உள்ளதா என்பதை அறிய குடும்ப வாழ்க்கை எப்படி உள்ளது? கடைசியாக உறவு கொண்டது எப்போது என்பது போன்ற விபரங்களைக் தெரிவிப்பது அவசியம். கேள்விகளுக்கான பதில்களை சொல்லும் போது ஏனோ தானோ என பதில் சொல்லாமல் ஈடுபாட்டுடன், உண்மையாக பதில் சொல்வது நல்லது. பாலியல் விழிப்புணர்வு உள்ளவர்கள் நேரடியாக பிரச்சனையை சொல்லலாம்.

ஒரு பெண்மணி, தனது வயதுக்கு வந்த மகள்களின் முன்பாகவே, “எனது கணவர் தினந்தோறும் உடல் உறவு கொள்ள முயற்சிக்கிறார். இவர்கள் திருமணமாகாமல் வீட்டிற்குள் இருக்கும்போது, இப்படி அநாகரிகமாக நடந்து கொள்கிறார். முடியாது என்றால் அன்று ஒரு ரணகளமாகவே வீடு மாறி விடுகிறது. என்ன செய்வது?” என்று கேட்டார்.

பாலுறவு சிக்கல் பற்றி, முழுமையாக, அதன் வகை, தன்மை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். பிரச்சனை எப்போது ஏற்பட்டது? எல்லா நாட்களிலும் உள்ளதா? எப்போது கூடுதலாக உள்ளது? முன்பு எப்படி இருந்தது? இது பற்றி துணைவியின் அபிப்ராயம் என்ன? என்பது பற்றி மன நல ஆலோசகரிடம் தெரிவிப்பது மிக அவசியம்.

மத்திய அரசு அலுவலகம் ஒன்றில் பணிபுரியும் ஒருவருக்கு தன்னால் முன்பு போல உடல் உறவில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்றும், விறைப்பில்லாமையுடன், பெண் உறுப்புக்குள் செலுத்த இயலாமையும் உள்ளது என்றும் வேதனைப்பட்டார். இதற்கான காரணத்தை அறிய அவரது மனைவியிடம் கலந்து ஆலோசித்த போதும் சரியான தெளிவு கிடைத்தது. வீட்டில் ஒரு பிரச்சனை காரணமாக அவர்கள் வெளியேறி, வேறு ஒரு வீட்டிற்கு சென்றனர். அங்கு பூரணமான தனிமையான இட வசதி இல்லை. பல குடுத்தனங்கள் உள்ள வீடு. அங்கே உடல் உறவு கொள்ள போதுமான பாதுகாப்பு இல்லை என்கிற ஒரு பயம் அவருக்கு ஏற்பட்டது. யாராவது பார்ப்பார்களோ, வந்து விடுவார்களோ என்கிற பயம் வாட்டியது. பக்கத்து வீட்டுகார்ர்கள் வெளியே சென்றிருந்தாலும் கூட, அவர்கள் எப்போது திரும்பி வந்து கதவைத் தட்டுவார்களோ என்கிற பதைபதைப்பு வாட்டும். இதனால் ஏற்பட்ட மனத்தடை, திரும்பவும் தனது சொந்த வீட்டிற்கு சென்ற பிறகும் தொடர்ந்தது.

அவருக்கு மன அமைதிப் பயிற்சியை அளிக்கப்பட்டு தற்போது பிரச்சனையின்றி பாலியல் வாழ்க்கையை அனுபவிக்கமுடிகிறது.

ஓரினச்சேர்க்கை, சுய பாலின்பச் செயல், இரவில் விந்து வெளியேறுவது போன்ற பிரச்சனைகளுக்கு ஆலோசனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது. இச்செயல்களால் ஏற்படும் மனப் போராட்டங்கள், குற்ற உணர்வுகள் களையப்பட முறையான சிகிச்சையும்  சைக்கோதெரபியும் தேவை.



மேலும் விபரங்களுக்கும், ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – குடும்ப பிரச்சனைகள், தாழ்வுமனப்பாண்மை – 20-12-2013 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.





==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்