விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, April 19, 2014

காது, மூக்கு, தொண்டை, நுரையீரல், இருதயம்


 காது:- •	குறுத்தெழும்பில் கம்பு அரிசியாட்டம் கட்டி என்றாலும், நத்தை எலும்பில், மற்ற எலும்புகளில் கள்ள வளர்ச்சி என்றால் CALC-FLOR.   குறிப்பு:-  •	உறுப்புகளை பார்த்து உடன் அதில் தோன்றும் அவஸ்தை, வலி, காலம், சந்தர்ப்பம், சூழ்நிலை, தொடர், ஆகியவைகளுக்கு முதலிடம் தந்து தேர்வு செய்து மருந்து தரும் முறைக்கு (CLASSICAL) தூய ஹோமியோபதி எனப்படும். வெறும் மனகுறி மட்டுமே தேர்வு செய்து தரும் முறைக்கு ONLY (SEGHAL METHOD) எனப்படும். MIND, GENITAL, GENRAL 3 மட்டும் தேர்வு செய்யும் முறையும் உண்டு. MIND, GENITAL, GENRAL சொல்ல உலகில் சிந்தடிக் என்ற நூல் உண்டு.   மூக்கு:- •	குளிரின் போது மூக்கை மட்டும் விட்டு, மற்றதை போர்த்திக் கொள்வார் HEP. .  •	மூக்கில் ஜீலு, ஜீலுணு கண்ணீர் வரும் ALLIM. •	மூக்கில் காரமாக நீர் வந்தால் EUPHAR.  •	காலை எழுந்தவுடன் கைபட்டு கருநிற இரத்தம் வடிந்தால் AMM-C. மாலை கை படாமல் இரத்தம் வரும் ARG-N.  •	குறுத்தெழும்பில் வளர்ச்சியோ, நோயோ ஏற்பட்டால் CAL-FLOR. வறட்சி, அதனால் முக்கி, முக்கி மூச்சு விடுதல் SAMB. .   வாய், நாக்கு, பற்கள் :- •	பேசும் போது தன் கையால் வாயை மூடுவார் RHEM.  •	குளிர் காய்ச்சலின் போது வாய் மட்டும் விட்டு, விட்டு மற்றதை போர்த்திக் கொள்வார் RHEM.  •	பல்லை இறுக்கி கடித்தாலும், அரைத்தாலும் சுகம் PHYTO. மாதவிலக்கிற்கு முன்பு, கர்பகாலத்திலும் பல் வலி CHINA, MAG-C, THUJ.  •	பல் வேரில் சொத்தை THUJ.  •	பல் சந்தில் தார் எண்ணெய் மாதிரி கரை KREO.  •	நாக்கு பெரிதாக மாறி, மருத்துப்போச்சி என்பார் K-ARS.  •	நாக்கில் பற்கள் பதிவு தெரியும். எச்சில் ஒழுகும் MERC-SOL.  •	நாக்கு நனையும் அளவுக்கு மட்டும் தண்ணீர் குடிப்பார், உடைந்த பல்லில் உணவு சிக்கி வலி ஏற்பட்டால் MAG-M. உடன் STAPH.  •	விரல் சூப்பினால் STARM.  •	உமிழ் நீர் (எச்சில்), உலோக வாடை அடித்தால் CUPPER-MET.  •	பல் வேரில் கருப்பு நிறம் இருந்தால் MED.   தொண்டை, கழுத்து :- •	தொண்டையில் எச்சில் முழுங்க முடியவில்லை அடைக்கற மாதிரி இருக்குது LACH.  •	முரட்டுதனத்துக்கு BELL.  •	தொண்டை வறட்சி நாள் பட்டதாக இருந்தால் CULC.  •	சளி, தொண்டை அப்பிக்கிட்டு நார், நாராக வந்தால் RUMEX. அப்பிக்கிட்டு இருந்தால் ANT-T.  •	சளி நிறைய காற்றுப்பட்டால் சுகம் BRY.  •	இதே இடத்தில் தொல்லை என்றால் RUMEX. •	தொண்டையில் நாராட்டம் சளி கனைத்தால் சுகம் PHOS.  •	இதே இடத்தில் காறி, காறித் துப்பினால் RUMEX.  •	சளி துப்பி, துப்பி பலஹீனம் ஏற்பட்டால் CAUST.  •	குரல் கம்மினால் CAUST.   மார்பு, சுவாச கோசம் :- •	மூச்சடைப்பு பெரும்பாலும் பயன்படும் மருந்துகள். இந்த 5 மருந்துகள் (ARS, CALC, CARB-V, NUX, SULPH).  •	முதல் உதவிக்கும், அவசர காலத்திற்கும் முக்கிய மருந்து. இரவு ஒரு மணிக்கு மூச்சடைப்பு உடன் தவிப்பு ஏற்படும். படுக்கைக்கும், கட்டிலுக்கும் இப்படி மாறி, மாறி போவார், விடிய காலை குளிரில் இந்த தவிப்பு ஏற்படும். மூச்சு நின்று விடுமோனு பயமும், சளி, கோழை போன்ற கழிவுப் பொருட்கள் காரமுடனும், நாற்றமும் இருக்கும். நாக்கு நனையும் அளவு அடிக்கடி சுடுநீர் குடிப்பார் ARS. •	வெயில் காலத்திலும், வேலை செய்வதாலும் நடப்பதாலும் கஸ்டம். உடல் கடுமையான வலியின் காரணமாக சுவாசிக்க கஷ்டம், உடல் கடுமையான வலியின் காரணமாக சுவாசிக்க கஸ்டம், அப்பொழுதும் வேலை பற்றியே பேசுவார். படுத்திருக்கவும், குளிர் சூழ்நிலையிலும் சுகம் BRY.   •	மூச்சு நிற்குமென பயமும் இருக்கும். சூட்டினாலும், வெப்பத்தினாலும் அதை தணித்துக் கொள்ள படுத்துக் கொண்டு தண்ணீரை சொம்பு, சொம்பாக குடிப்பார் BRY.  •	மூச்சு நிற்குமென்ற பயமும் இருக்கும். சூட்டினாலும் வெப்பத்தினாலும் அதை தணித்து கொள்ள படுத்தக் கொண்டு, தண்ணீரை சொம்பு சொம்பாக குடிப்பார் BRY.  •	நாள்பட்ட ஆஸ்துமா, இருதயம் இரும்பு வலைக்குள் வைத்து நசுக்கிற மாதிரி இருக்குது. மற்ற உடல் பகுதியும் இப்படி நசுக்கற மாதிரி இருக்குது. இதனால் சுவாசிக்க கஸ்டம் CACT-G.  •	இதயத்தை இதே மாதிரி இருக்கி விட்டு, விட்டு பிடித்தால் LIT-T. மார்பு, இதயத்தை ஒரே இருக்கி, இருக்கி பிடிச்சி அதனால் மூச்சு விட முடியலை என்றால் ARG-N.  •	கெட்டு போன, ஊசிப்போன உணவுப் பொருள்களை மாமிசம் சாப்பிட்ட பிறகு வயிறு தொல்லைக்குப் பிறகு ஏற்படும் மூச்சுத்திணறல் ஆஸ்துமா காரருக்கு நிறைய காற்றை விரும்புவார், காற்று பசிக்காரர், தயிர் மாதிரி சளி, வாந்தி CARB-V.  •	மலக்காற்றுக்குப் பிறகு ஆஸ்துமா தணிவு CARB-V.  •	மாலை திறந்த வெளி காற்றில் மூச்சு விட கஸ்டம், ஆனால் நெஞ்சில் சளி அதிகமாக இருக்கும். குமட்டி, குமட்டி வாந்தி எடுப்பார். காறி துப்பும் எச்சிலும், கோழையிலும், சுத்த சிவப்பு இரத்தம் தெரியும் IP.  •	வயிற்று கோளாறுகள், வயிற்று உப்பிசம், ஏப்பம் விட்டால் தணிவு, கோபக்காரர் பூ வாசனை, பத்தி வாசனை மற்றும் சிறிது சப்தம் கேட்டால் மூச்சு திணறல் NUX.  •	அதிகாலை 4 மணிக்கு தொல்லை, வயிற்றுத் தொல்லை NUX. ஈரம் சதுப்பு நிலங்களில் வீடு கட்டி குடியிக்கின்றவர்களின் மலேரியா, ஆஸ்துமாவுக்கு இது நல்ல மருந்து (CARB-V, SULPH - தீராத ஆஸ்துமாவுக்கு) மேக வெட்டைக்கும் இதுவே சிறந்த மருந்து N-S. மூச்சு விட முடியலை, மூச்சு திணறல், இரவில் மூச்சு திணறல், மூக்கில் சளி ஆகியவைக்கும் SAMB.  •	இதே இடத்தில் கப், கப்புணு மூச்சடைப்பும், சளியினால் மூச்சடைப்பு உடன் பயமும் இருந்தால் SULPH. •	பின் இரவில் தூங்கும் போது துடிப்பது போன்ற இரும்பல், தூங்கும் போது, தொண்டையில் பஞ்சு வெச்சு அடைப்பது போல் இருக்கும். அதனால் இதயம் நின்று விடுமோனு பயம். சுவாசம் ஆனது மரமரணு மரம் அறுப்பது போல் வறட்சியாகவும், கரடு முரடாக சப்தம் கேட்கும் SPONG. •	கப்புணு அடைக்கும் சளி இருக்கும். அனால் பயப்பட்டால் SAMBU. இதே மாதிரி கப்புணு அடைக்கும், கவலை இருந்தால் SULPH.  •	இரவு நேரத்தில் மூச்சு திணறல் என்றால் ANT-T, ARS, BROM, CARB-V, GLON, CISTUS.  •	தூசினால் மூச்சுத் திணறல் IP, FERR-PHOS, K-C, MED, OP, PULS, SEP, SULPH, THUJ.  •	நள்ளிரவில் மூச்சுத் திணறல் என்றால் ARS, CARB-V, CUPR, LACH, SULPH.  •	படுத்திருக்கம் போது மூச்சு அடைப்பாள் துள்ளி எழுவார் ARS, GRINT, SAMBU.  •	இரவு 2 மணிக்கு மூச்சு திணறல் K-BI, ARS.  •	இரவு 2 முதல் 3 வரை மூச்சு திணறினால் K-C, K-A.  •	இரவு 3 மணிக்கு மூச்சுத் திணறல் CHIN, CUPR, K-C, MED, OP, PULS, SEP, SULPH, THUJ.  •	நள்ளிரவில் மூச்சுதிணறல் என்றால் ARS, CARB-V, CUPER, LACH, SULPH.  •	படுத்திருக்கும் போது மூச்சு அடைப்பாள் துள்ளி எழுவார் ARS, GRINT, SAMBU.  •	இரவு 2 மணிக்கு மூச்சு திணறினால் K-C, K-A.  •	இரவு 3 மணிக்கு மூச்சுத் திணறல் CHIN, CUPR, K-C, K-ARS.  •	விடியற் காலை 4 TO 5 வரை N-C.  •	குளிர் காற்றினால் அதிக மூச்சு திணறல் LOBELIA, NUX, PETR. •	குளிர் காற்றினால் மூச்சுத்திணறல் சுகம் என்றால் CARB-V, MERC-C. •	பின்பக்கம் வளைந்தால் மூச்சுத் திணறல் சுகம் TABACUM.  •	தலை பின்புறமாக சாய்த்தால் மூச்சு திணறல் சுகம் HEP.  •	சீத, உஷ்ணம் கால மாறுதலின் போது மூச்சுத் திணறல் ARS, CHELL, DUL.  •	சளியினால் மூச்சுத் திணறல், மூச்சடைப்பு என்றால் MEZ, PETR. கோடை காலத்தில் ஏற்படும் சளிக்கு ARS.  •	குளிர் ஈரம் பட்டு மூச்சடைப்பு ஏற்பட்டால் DULC, MED, N-S.  •	குளிர் தண்ணீரினால் மூச்சுத் திணறல் MED.  •	சாப்பிட்ட பிறகு மூச்சு திணறல் K-P, NUX, PULS.  •	சாப்பிட்டால் மூச்சுதிணறல் சுகம் BROM, IOD.  •	உணர்ச்சி வயப்பட்ட பின்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டால் ACON, ARS, HEP, K-C, SULPH, CHEL, COFF, IND, NUX, DIOS.  •	ஏப்பம் விட்டால் மூச்சடைப்பு சுகம் CARB-V, NUX.  •	வாயு உப்பிசத்துடன் மூச்சுத் திணறினால் (வயிறு உப்பிசம்) CARB-V, CHIN, LYC, NUX, SULPH.  •	ஆஸ்துமாவில் அல்லா கும்பிடுவது போல படுத்தால் MED.  •	நிமிர்ந்து படுத்தால் சுகம் PSOR.  •	தலை முழுவதும் போர்த்திக் கொண்டால் சுகம். மூச்சுத் திணறாது K-C.  •	வயிறு நிறைய சாப்பிட்டால் சுகம் ASAF.  •	திடீர் என மூச்சுத் திணறல் என்றால் CUPR, IP.  •	ஈர பருவகாலத்தில ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு (A/C) AUR, CHINA, DUL, N-S.  •	மூச்சு திணறி, உதடு நீல நிறம், உடம்பு ஜீல்லிப்பு உடன் மரணக் கட்டம் வந்தால் CARB-V.  •	காலை வேலையில் மூச்சுத் திணறல் என்றால் AUR, CALC, CARB-V, CON, K-S, PHOS, VERAT.  •	இரவில் கழுத்தை நசுக்குவது போல துள்ளி எழுந்தால் SPONG. பக்கத்து வீட்டு குழம்பு வாசம் பட்டு மூச்சுத் திணறினால் COCC. தட்டில் உள்ள வாசனைப்பட்டு மூச்சு திணறினால் COLCH.  •	மார்பு, தைராய்டில் ஊசி குத்தர மாதிரி இருந்தால் CON. NUX க்கு காற்று பிடிக்காது. CARB-V அதிக காற்று பிடிக்கும்.  •	நுரையீரல் அழகி, உடல் ஜீல்லிப்பு, உதடு நீல நிறம் பூத்தால் CARB-V. சளி பிடித்தால் தாடை எலும்பு வலி RUMEX.   மார்பு, இதயம்:- •	மரண பயம் இருந்தால் ACON. இரவில் 1 மணிக்கு நாக்கு இழுத்துக்கிச்சு சிறிதளவு அடிக்கடி தண்ணீர் குடித்தால் ARS. 20-40 துடிப்பு மிக குறைந்த துடிப்பு உள்ளது. அசைந்தால் தொல்லை DIG. சுகம் என்றால் GELS.  •	சிறிது அசைவிலும் இதயம் மர, மரணு சப்தம் கேட்கும். ஆனால் கைகள் சிவப்பு, உடல் ஜீல்லிப்புமும், பலஹீனமும், தாருமாறான நாடி இதயத்துக்கு டானிக் போன்றது GRATUS-OX. •	இருதயத்தை இரும்பு வளைக்குள் வெச்சு நசுக்கற மாதிரியும், இந்த வியாதியில் இறந்திடுவாமோ சந்தேகத்துடன் பயந்தால் CACTUS-G. சாதாரண நிலையில் உடம்பு கணம் அசைய முடியாது படுத்திருப்பார். ஆனால் இருதய வியாதியில் ஆட்டிக் கொண்டிருப்பார். உடலை 3,5,7 நாடி நின்று துடிக்கும் GELS.  •	பட்டு, பட்டுணு குறைவான நாடி துடிப்பு KALMIA.  •	மெதுவான குறைவான நாடிதுடிப்பு DIG.  •	இதயத்தின் இருபுறம் உள்ள வெச்சு நசுக்கற மாதிரி இருந்தால் LIL-T.. ஆனால் இதயத்தை சுத்தி வெச்சு (வலைக்குள் நசுக்கற மாதிரி இருந்தால் CACTUS-G.  •	மரணபயம் இல்லை, கூர்மையான ஆயுதம் கண்டு அதை பற்றியே பேசினாலும், ஒற்றை நாடி, ஆனால் சப்தம் கேட்காது SPIG.  •	இடது புறம் திரும்பி படுத்தால், இதயம் புண் போல் வலிக்குது என்பார். படுத்த உடன் இதயம் அழுத்துவது போல ஒரு பயம், மூச்சடைக்குது என்று துள்ளி, துள்ளி எழுவார்கள்.   •	(கழுத்தை பிடிச்சு நசுக்கற மாதிரி) குப்பென்று, தலையணை வைத்து அடைத்தால் SPONG.  •	இதயம் கரைந்து கொண்டே போகுது என்றால் IOD.  •	துடிப்பு குறைவும், உடன் பலஹீனம் என்ற DIG.  •	துடிப்பு குறைவு, அது கணமாக அடிக்குது என்றால் KALMIA.  •	துடிப்பு கணம், வேகம், பயம் ACON.  •	இதய, வலியின் போது உடலை ஆட்டினால் GELS.  •	இதய வலியின் போது மட்டும் சுடுநீர் சாப்பிட்டால் SPIG.  •	இதயத்தை இருபுறம் நசுக்கினால் LIL-T.  •	வலைக்குள் நசுக்கினால் CACUST-G.  •	கட்டி போட்ட மாதிரி என்றால் SPONG.  •	நாக்கு சிறுத்து கிச்சுனு இதய நோயில் கூறினால் ARS.  •	இங்கு சுடு தண்ணீர் குடித்தால் SPIG.  •	இதய வலி கீழே இறங்கி மூட்டுக்கு வந்தால் KALMIA.  •	காலில் (அ) மூட்டில் இருந்து இதயத்துக்கு வந்தால் SPONG, ARS, GELS, KALMIA, DIG, SPIG, ACON, CACUST-G, LIL-T, CARB-V, ARN, BELL. •	இதய வியாதின் போது திக்குனு, திடீர்னு மரண பயம் CHEN-CON. எப்பவும், மரண பயம் ACON.



காது:-
  • குறுத்தெழும்பில் கம்பு அரிசியாட்டம் கட்டி என்றாலும், நத்தை எலும்பில், மற்ற எலும்புகளில் கள்ள வளர்ச்சி என்றால் CALC-FLOR.

குறிப்பு:-

  • உறுப்புகளை பார்த்து உடன் அதில் தோன்றும் அவஸ்தை, வலி, காலம், சந்தர்ப்பம், சூழ்நிலை, தொடர், ஆகியவைகளுக்கு முதலிடம் தந்து தேர்வு செய்து மருந்து தரும் முறைக்கு (CLASSICAL) தூய ஹோமியோபதி எனப்படும். வெறும் மனகுறி மட்டுமே தேர்வு செய்து தரும் முறைக்கு ONLY (SEGHAL METHOD) எனப்படும். MIND, GENITAL, GENRAL 3 மட்டும் தேர்வு செய்யும் முறையும் உண்டு. MIND, GENITAL, GENRAL சொல்ல உலகில் சிந்தடிக் என்ற நூல் உண்டு.

மூக்கு:-
  • குளிரின் போது மூக்கை மட்டும் விட்டு, மற்றதை போர்த்திக் கொள்வார் HEP. .
  • மூக்கில் ஜீலு, ஜீலுணு கண்ணீர் வரும் ALLIM.
  • மூக்கில் காரமாக நீர் வந்தால் EUPHAR.
  • காலை எழுந்தவுடன் கைபட்டு கருநிற இரத்தம் வடிந்தால் AMM-C. மாலை கை படாமல் இரத்தம் வரும் ARG-N.
  • குறுத்தெழும்பில் வளர்ச்சியோ, நோயோ ஏற்பட்டால் CAL-FLOR. வறட்சி, அதனால் முக்கி, முக்கி மூச்சு விடுதல் SAMB. .

வாய், நாக்கு, பற்கள் :-
  • பேசும் போது தன் கையால் வாயை மூடுவார் RHEM.
  • குளிர் காய்ச்சலின் போது வாய் மட்டும் விட்டு, விட்டு மற்றதை போர்த்திக் கொள்வார் RHEM.
  • பல்லை இறுக்கி கடித்தாலும், அரைத்தாலும் சுகம் PHYTO. மாதவிலக்கிற்கு முன்பு, கர்பகாலத்திலும் பல் வலி CHINA, MAG-C, THUJ.
  • பல் வேரில் சொத்தை THUJ.
  • பல் சந்தில் தார் எண்ணெய் மாதிரி கரை KREO.
  • நாக்கு பெரிதாக மாறி, மருத்துப்போச்சி என்பார் K-ARS.
  • நாக்கில் பற்கள் பதிவு தெரியும். எச்சில் ஒழுகும் MERC-SOL.
  • நாக்கு நனையும் அளவுக்கு மட்டும் தண்ணீர் குடிப்பார், உடைந்த பல்லில் உணவு சிக்கி வலி ஏற்பட்டால் MAG-M. உடன் STAPH.
  • விரல் சூப்பினால் STARM.
  • உமிழ் நீர் (எச்சில்), உலோக வாடை அடித்தால் CUPPER-MET.
  • பல் வேரில் கருப்பு நிறம் இருந்தால் MED.

தொண்டை, கழுத்து :-
  • தொண்டையில் எச்சில் முழுங்க முடியவில்லை அடைக்கற மாதிரி இருக்குது LACH.
  • முரட்டுதனத்துக்கு BELL.
  • தொண்டை வறட்சி நாள் பட்டதாக இருந்தால் CULC.
  • சளி, தொண்டை அப்பிக்கிட்டு நார், நாராக வந்தால் RUMEX. அப்பிக்கிட்டு இருந்தால் ANT-T.
  • சளி நிறைய காற்றுப்பட்டால் சுகம் BRY.
  • இதே இடத்தில் தொல்லை என்றால் RUMEX.
  • தொண்டையில் நாராட்டம் சளி கனைத்தால் சுகம் PHOS.
  • இதே இடத்தில் காறி, காறித் துப்பினால் RUMEX.
  • சளி துப்பி, துப்பி பலஹீனம் ஏற்பட்டால் CAUST.
  • குரல் கம்மினால் CAUST.

மார்பு, சுவாச கோசம் :-
  • மூச்சடைப்பு பெரும்பாலும் பயன்படும் மருந்துகள். இந்த 5 மருந்துகள் (ARS, CALC, CARB-V, NUX, SULPH).
  • முதல் உதவிக்கும், அவசர காலத்திற்கும் முக்கிய மருந்து. இரவு ஒரு மணிக்கு மூச்சடைப்பு உடன் தவிப்பு ஏற்படும். படுக்கைக்கும், கட்டிலுக்கும் இப்படி மாறி, மாறி போவார், விடிய காலை குளிரில் இந்த தவிப்பு ஏற்படும். மூச்சு நின்று விடுமோனு பயமும், சளி, கோழை போன்ற கழிவுப் பொருட்கள் காரமுடனும், நாற்றமும் இருக்கும். நாக்கு நனையும் அளவு அடிக்கடி சுடுநீர் குடிப்பார் ARS.
  • வெயில் காலத்திலும், வேலை செய்வதாலும் நடப்பதாலும் கஸ்டம். உடல் கடுமையான வலியின் காரணமாக சுவாசிக்க கஷ்டம், உடல் கடுமையான வலியின் காரணமாக சுவாசிக்க கஸ்டம், அப்பொழுதும் வேலை பற்றியே பேசுவார். படுத்திருக்கவும், குளிர் சூழ்நிலையிலும் சுகம் BRY.

  • மூச்சு நிற்குமென பயமும் இருக்கும். சூட்டினாலும், வெப்பத்தினாலும் அதை தணித்துக் கொள்ள படுத்துக் கொண்டு தண்ணீரை சொம்பு, சொம்பாக குடிப்பார் BRY.
  • மூச்சு நிற்குமென்ற பயமும் இருக்கும். சூட்டினாலும் வெப்பத்தினாலும் அதை தணித்து கொள்ள படுத்தக் கொண்டு, தண்ணீரை சொம்பு சொம்பாக குடிப்பார் BRY.
  • நாள்பட்ட ஆஸ்துமா, இருதயம் இரும்பு வலைக்குள் வைத்து நசுக்கிற மாதிரி இருக்குது. மற்ற உடல் பகுதியும் இப்படி நசுக்கற மாதிரி இருக்குது. இதனால் சுவாசிக்க கஸ்டம் CACT-G.
  • இதயத்தை இதே மாதிரி இருக்கி விட்டு, விட்டு பிடித்தால் LIT-T. மார்பு, இதயத்தை ஒரே இருக்கி, இருக்கி பிடிச்சி அதனால் மூச்சு விட முடியலை என்றால் ARG-N.
  • கெட்டு போன, ஊசிப்போன உணவுப் பொருள்களை மாமிசம் சாப்பிட்ட பிறகு வயிறு தொல்லைக்குப் பிறகு ஏற்படும் மூச்சுத்திணறல் ஆஸ்துமா காரருக்கு நிறைய காற்றை விரும்புவார், காற்று பசிக்காரர், தயிர் மாதிரி சளி, வாந்தி CARB-V.
  • மலக்காற்றுக்குப் பிறகு ஆஸ்துமா தணிவு CARB-V.
  • மாலை திறந்த வெளி காற்றில் மூச்சு விட கஸ்டம், ஆனால் நெஞ்சில் சளி அதிகமாக இருக்கும். குமட்டி, குமட்டி வாந்தி எடுப்பார். காறி துப்பும் எச்சிலும், கோழையிலும், சுத்த சிவப்பு இரத்தம் தெரியும் IP.

  • வயிற்று கோளாறுகள், வயிற்று உப்பிசம், ஏப்பம் விட்டால் தணிவு, கோபக்காரர் பூ வாசனை, பத்தி வாசனை மற்றும் சிறிது சப்தம் கேட்டால் மூச்சு திணறல் NUX.
  • அதிகாலை 4 மணிக்கு தொல்லை, வயிற்றுத் தொல்லை NUX. ஈரம் சதுப்பு நிலங்களில் வீடு கட்டி குடியிக்கின்றவர்களின் மலேரியா, ஆஸ்துமாவுக்கு இது நல்ல மருந்து (CARB-V, SULPH - தீராத ஆஸ்துமாவுக்கு) மேக வெட்டைக்கும் இதுவே சிறந்த மருந்து N-S. மூச்சு விட முடியலை, மூச்சு திணறல், இரவில் மூச்சு திணறல், மூக்கில் சளி ஆகியவைக்கும் SAMB.
  • இதே இடத்தில் கப், கப்புணு மூச்சடைப்பும், சளியினால் மூச்சடைப்பு உடன் பயமும் இருந்தால் SULPH.
  • பின் இரவில் தூங்கும் போது துடிப்பது போன்ற இரும்பல், தூங்கும் போது, தொண்டையில் பஞ்சு வெச்சு அடைப்பது போல் இருக்கும். அதனால் இதயம் நின்று விடுமோனு பயம். சுவாசம் ஆனது மரமரணு மரம் அறுப்பது போல் வறட்சியாகவும், கரடு முரடாக சப்தம் கேட்கும் SPONG.
  • கப்புணு அடைக்கும் சளி இருக்கும். அனால் பயப்பட்டால் SAMBU. இதே மாதிரி கப்புணு அடைக்கும், கவலை இருந்தால் SULPH.
  • இரவு நேரத்தில் மூச்சு திணறல் என்றால் ANT-T, ARS, BROM, CARB-V, GLON, CISTUS.
  • தூசினால் மூச்சுத் திணறல் IP, FERR-PHOS, K-C, MED, OP, PULS, SEP, SULPH, THUJ.

  • நள்ளிரவில் மூச்சுத் திணறல் என்றால் ARS, CARB-V, CUPR, LACH, SULPH.
  • படுத்திருக்கம் போது மூச்சு அடைப்பாள் துள்ளி எழுவார் ARS, GRINT, SAMBU.
  • இரவு 2 மணிக்கு மூச்சு திணறல் K-BI, ARS.
  • இரவு 2 முதல் 3 வரை மூச்சு திணறினால் K-C, K-A.
  • இரவு 3 மணிக்கு மூச்சுத் திணறல் CHIN, CUPR, K-C, MED, OP, PULS, SEP, SULPH, THUJ.
  • நள்ளிரவில் மூச்சுதிணறல் என்றால் ARS, CARB-V, CUPER, LACH, SULPH.
  • படுத்திருக்கும் போது மூச்சு அடைப்பாள் துள்ளி எழுவார் ARS, GRINT, SAMBU.
  • இரவு 2 மணிக்கு மூச்சு திணறினால் K-C, K-A.
  • இரவு 3 மணிக்கு மூச்சுத் திணறல் CHIN, CUPR, K-C, K-ARS.
  • விடியற் காலை 4 TO 5 வரை N-C.
  • குளிர் காற்றினால் அதிக மூச்சு திணறல் LOBELIA, NUX, PETR.
  • குளிர் காற்றினால் மூச்சுத்திணறல் சுகம் என்றால் CARB-V, MERC-C.
  • பின்பக்கம் வளைந்தால் மூச்சுத் திணறல் சுகம் TABACUM.
  • தலை பின்புறமாக சாய்த்தால் மூச்சு திணறல் சுகம் HEP.
  • சீத, உஷ்ணம் கால மாறுதலின் போது மூச்சுத் திணறல் ARS, CHELL, DUL.
  • சளியினால் மூச்சுத் திணறல், மூச்சடைப்பு என்றால் MEZ, PETR. கோடை காலத்தில் ஏற்படும் சளிக்கு ARS.

  • குளிர் ஈரம் பட்டு மூச்சடைப்பு ஏற்பட்டால் DULC, MED, N-S.
  • குளிர் தண்ணீரினால் மூச்சுத் திணறல் MED.
  • சாப்பிட்ட பிறகு மூச்சு திணறல் K-P, NUX, PULS.
  • சாப்பிட்டால் மூச்சுதிணறல் சுகம் BROM, IOD.
  • உணர்ச்சி வயப்பட்ட பின்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டால் ACON, ARS, HEP, K-C, SULPH, CHEL, COFF, IND, NUX, DIOS.
  • ஏப்பம் விட்டால் மூச்சடைப்பு சுகம் CARB-V, NUX.
  • வாயு உப்பிசத்துடன் மூச்சுத் திணறினால் (வயிறு உப்பிசம்) CARB-V, CHIN, LYC, NUX, SULPH.
  • ஆஸ்துமாவில் அல்லா கும்பிடுவது போல படுத்தால் MED.
  • நிமிர்ந்து படுத்தால் சுகம் PSOR.
  • தலை முழுவதும் போர்த்திக் கொண்டால் சுகம். மூச்சுத் திணறாது K-C.
  • வயிறு நிறைய சாப்பிட்டால் சுகம் ASAF.
  • திடீர் என மூச்சுத் திணறல் என்றால் CUPR, IP.
  • ஈர பருவகாலத்தில ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு (A/C) AUR, CHINA, DUL, N-S.
  • மூச்சு திணறி, உதடு நீல நிறம், உடம்பு ஜீல்லிப்பு உடன் மரணக் கட்டம் வந்தால் CARB-V.
  • காலை வேலையில் மூச்சுத் திணறல் என்றால் AUR, CALC, CARB-V, CON, K-S, PHOS, VERAT.
  • இரவில் கழுத்தை நசுக்குவது போல துள்ளி எழுந்தால் SPONG. பக்கத்து வீட்டு குழம்பு வாசம் பட்டு மூச்சுத் திணறினால் COCC. தட்டில் உள்ள வாசனைப்பட்டு மூச்சு திணறினால் COLCH.
  • மார்பு, தைராய்டில் ஊசி குத்தர மாதிரி இருந்தால் CON. NUX க்கு காற்று பிடிக்காது. CARB-V அதிக காற்று பிடிக்கும்.
  • நுரையீரல் அழகி, உடல் ஜீல்லிப்பு, உதடு நீல நிறம் பூத்தால் CARB-V. சளி பிடித்தால் தாடை எலும்பு வலி RUMEX.


மார்பு, இதயம்:-
  • மரண பயம் இருந்தால் ACON. இரவில் 1 மணிக்கு நாக்கு இழுத்துக்கிச்சு சிறிதளவு அடிக்கடி தண்ணீர் குடித்தால் ARS. 20-40 துடிப்பு மிக குறைந்த துடிப்பு உள்ளது. அசைந்தால் தொல்லை DIG. சுகம் என்றால் GELS.
  • சிறிது அசைவிலும் இதயம் மர, மரணு சப்தம் கேட்கும். ஆனால் கைகள் சிவப்பு, உடல் ஜீல்லிப்புமும், பலஹீனமும், தாருமாறான நாடி இதயத்துக்கு டானிக் போன்றது GRATUS-OX.
  • இருதயத்தை இரும்பு வளைக்குள் வெச்சு நசுக்கற மாதிரியும், இந்த வியாதியில் இறந்திடுவாமோ சந்தேகத்துடன் பயந்தால் CACTUS-G. சாதாரண நிலையில் உடம்பு கணம் அசைய முடியாது படுத்திருப்பார். ஆனால் இருதய வியாதியில் ஆட்டிக் கொண்டிருப்பார். உடலை 3,5,7 நாடி நின்று துடிக்கும் GELS.
  • பட்டு, பட்டுணு குறைவான நாடி துடிப்பு KALMIA.
  • மெதுவான குறைவான நாடிதுடிப்பு DIG.
  • இதயத்தின் இருபுறம் உள்ள வெச்சு நசுக்கற மாதிரி இருந்தால் LIL-T.. ஆனால் இதயத்தை சுத்தி வெச்சு (வலைக்குள் நசுக்கற மாதிரி இருந்தால் CACTUS-G.
  • மரணபயம் இல்லை, கூர்மையான ஆயுதம் கண்டு அதை பற்றியே பேசினாலும், ஒற்றை நாடி, ஆனால் சப்தம் கேட்காது SPIG.
  • இடது புறம் திரும்பி படுத்தால், இதயம் புண் போல் வலிக்குது என்பார். படுத்த உடன் இதயம் அழுத்துவது போல ஒரு பயம், மூச்சடைக்குது என்று துள்ளி, துள்ளி எழுவார்கள்.


  • (கழுத்தை பிடிச்சு நசுக்கற மாதிரி) குப்பென்று, தலையணை வைத்து அடைத்தால் SPONG.
  • இதயம் கரைந்து கொண்டே போகுது என்றால் IOD.
  • துடிப்பு குறைவும், உடன் பலஹீனம் என்ற DIG.
  • துடிப்பு குறைவு, அது கணமாக அடிக்குது என்றால் KALMIA.
  • துடிப்பு கணம், வேகம், பயம் ACON.
  • இதய, வலியின் போது உடலை ஆட்டினால் GELS.
  • இதய வலியின் போது மட்டும் சுடுநீர் சாப்பிட்டால் SPIG.
  • இதயத்தை இருபுறம் நசுக்கினால் LIL-T.
  • வலைக்குள் நசுக்கினால் CACUST-G.
  • கட்டி போட்ட மாதிரி என்றால் SPONG.
  • நாக்கு சிறுத்து கிச்சுனு இதய நோயில் கூறினால் ARS.
  • இங்கு சுடு தண்ணீர் குடித்தால் SPIG.
  • இதய வலி கீழே இறங்கி மூட்டுக்கு வந்தால் KALMIA.
  • காலில் () மூட்டில் இருந்து இதயத்துக்கு வந்தால் SPONG, ARS, GELS, KALMIA, DIG, SPIG, ACON, CACUST-G, LIL-T, CARB-V, ARN, BELL.
  • இதய வியாதின் போது திக்குனு, திடீர்னு மரண பயம் CHEN-CON. எப்பவும், மரண பயம் ACON.








  • ==--== 

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்