விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, April 19, 2014

ஒற்றை தலைவலி ஹோமியோபதி ரெப்பர்ட்ரி - Migraine Head ache Homeopathy medicines



 ஒற்றை தலைவலி :- • வேகம், மரண பயம், தாகம் நெற்றில் பொட்டில் நாடி துடிக்கும் ACON. வேகம், சிவப்பு. முரட்டு தனம் ஓடிப்போயிடலான்னு எண்ணம் BELL. இடது பொட்டில் வலி, அழுத்திப்பிடித்தால் வலி தணிவு, சாப்பிட்டால் தலைவலி துடிப்பது போன்ற உணர்வு BRY.  • மகிழ்ச்சிக்கு பிறகு, மன வேகத்திற்கு பிறகு தாங்க முடியாத வலி, உச்சி உடையற மாதிரி சப்தம் கேட்குது என்பார் COFF.  • மிக, மிக வேகமாக செயல்படுதல் COFF, LACH.  • பித்த வாந்தி பிறகு சுகம். தலைவலி வருமா என்று எதிர்பார்த்து பயந்தால், ஜீல்லிப்பான கையை கொண்டு அழுத்திப் பிடித்தால் சுகம் CALC.  • சூரிய ஒளி பட்டாலும், அசைந்தாலும் தலையே துண்டு, துண்டாக வெடிக்கிற மாதிரியும், கொக்கி போட்டு இழுக்கற மாதிரி தெரியும். T.V. வெல்டிங் பார்த்த பிறகு தலைவலி GLON. உடன் NUX.  • தலை பெரியதாக இருக்கற மாதிரியும், வலி பயங்கரம் எழுந்திருக்க கூட முடியாது. பார்க்கும் பொருள் இரண்டிரண்டாக தெரியும். சிறுநீர் விட்டால் தலைவலி சுகம் GELS. • இடது புற பொட்டில் இரும்பு ஆணி வெச்சு முருக்கற மாதிரி வலி. ஓயாமல் பேசுவார்கள். கஸ்டமும், சுகமும் பேசுவார்கள். கஸ்டத்துக்கு நான் தான் காரணம் என்பார். சூரிய வெளிச்சம் அதிகமானால் இவருக்கு சந்தோஷமும் அதிகமாகும் LACH.  • வலது பொட்டில் மர ஆணி வெச்சி முறுக்கற மாதிரி வலி.  • அது தோள்பட்டை வரை வரும். வலது பொட்டிலிருந்து, இடது பொட்டிற்கு வலி மாறும் LYC.  • காலை 10க்கு வலி துவங்கி 3 வரை அதிகமாகும். கண்ணை அசைத்தாலும் வலி. கடந்த கால கஷ்டத்தை கூறுவார். ஆறுதல் கூறினால் வலி அதகமாகும். நெற்றியில் 100 சுத்திகளால் அடிப்பதுபோல் இருக்கும் N-M.  • வலது புற மூளை அடிப்பது போன்ற வலி வயிறு கெட்டு விடும். குடிகாரர்கள் சப்தத்தை, வாசனை, சிறு தவறு யாராவது செய்து விட்டாலும் தாங்க மாட்டார். வலியின் போதும், பிறரிடம் வேலை வாங்குது, குற்றம் சொல்வார் NUX.  • தலை உருட்டி கொண்டிருத்தல், நெஞ்சு மேலே பாரம் வைத்த மாதிரியிருக்கும். கண் மசமசனு இருக்குது. தலையில் இரத்தம் வேகமாக தெரிப்பது போல இருக்கும் RHUS-T.  • கூர்மையான ஆயுதம் வைத்திருப்பதை பார்த்துக் கொண்டிருந்தாலும், கற்பனை செய்து தலைவலி. மூளை, சிறுமூளை, ஊசி குத்துவது போல வலி, அதிகமான சப்தம் கேட்டால் தலைவலி SPIG.  • குளிர் காய்ச்சலின் போது நெற்றி மட்டும் விட்டு போர்த்திக் கொள்வார் ARS.  • மண்டை தோலுக்கு அடியில் சீழ்பிடித்து புளு வைத்தால் MEZ. உடன் 5 மருந்து,  • தலையை ஆட்டி, ஆட்டி பதில் கூறுதல் LYC, PULS, SUPH. • குளிரில் தலை முழுக்க ஆட்டினால் GELS. நடுங்கினால் GLONE. • நெற்றியில் “கூ” தலைகீழாக போட்ட மாதிரி வலி SYPH. • தலைவலியின் போது பார்க்கும் நபர்கள் இரண்டு, இரண்டாக தெரிந்தால் VERAT-V.  • பார்க்கும் பொருள் இரண்டு, இரண்டாக தெரிந்தால் GELS.  • பாதி வெளிச்சமாகவும், பாதி இருட்டாகவும் தெரிந்தால் GLON.



ஒற்றை தலைவலி :-
  • வேகம், மரண பயம், தாகம் நெற்றில் பொட்டில் நாடி துடிக்கும் ACON. வேகம், சிவப்பு. முரட்டு தனம் ஓடிப்போயிடலான்னு எண்ணம் BELL. இடது பொட்டில் வலி, அழுத்திப்பிடித்தால் வலி தணிவு, சாப்பிட்டால் தலைவலி துடிப்பது போன்ற உணர்வு BRY.
  • மகிழ்ச்சிக்கு பிறகு, மன வேகத்திற்கு பிறகு தாங்க முடியாத வலி, உச்சி உடையற மாதிரி சப்தம் கேட்குது என்பார் COFF.
  • மிக, மிக வேகமாக செயல்படுதல் COFF, LACH.
  • பித்த வாந்தி பிறகு சுகம். தலைவலி வருமா என்று எதிர்பார்த்து பயந்தால், ஜீல்லிப்பான கையை கொண்டு அழுத்திப் பிடித்தால் சுகம் CALC.
  • சூரிய ஒளி பட்டாலும், அசைந்தாலும் தலையே துண்டு, துண்டாக வெடிக்கிற மாதிரியும், கொக்கி போட்டு இழுக்கற மாதிரி தெரியும். T.V. வெல்டிங் பார்த்த பிறகு தலைவலி GLON. உடன் NUX.
  • தலை பெரியதாக இருக்கற மாதிரியும், வலி பயங்கரம் எழுந்திருக்க கூட முடியாது. பார்க்கும் பொருள் இரண்டிரண்டாக தெரியும். சிறுநீர் விட்டால் தலைவலி சுகம் GELS.
  • இடது புற பொட்டில் இரும்பு ஆணி வெச்சு முருக்கற மாதிரி வலி. ஓயாமல் பேசுவார்கள். கஸ்டமும், சுகமும் பேசுவார்கள். கஸ்டத்துக்கு நான் தான் காரணம் என்பார். சூரிய வெளிச்சம் அதிகமானால் இவருக்கு சந்தோஷமும் அதிகமாகும் LACH.
  • வலது பொட்டில் மர ஆணி வெச்சி முறுக்கற மாதிரி வலி.


  • அது தோள்பட்டை வரை வரும். வலது பொட்டிலிருந்து, இடது பொட்டிற்கு வலி மாறும் LYC.
  • காலை 10க்கு வலி துவங்கி 3 வரை அதிகமாகும். கண்ணை அசைத்தாலும் வலி. கடந்த கால கஷ்டத்தை கூறுவார். ஆறுதல் கூறினால் வலி அதகமாகும். நெற்றியில் 100 சுத்திகளால் அடிப்பதுபோல் இருக்கும் N-M.
  • வலது புற மூளை அடிப்பது போன்ற வலி வயிறு கெட்டு விடும். குடிகாரர்கள் சப்தத்தை, வாசனை, சிறு தவறு யாராவது செய்து விட்டாலும் தாங்க மாட்டார். வலியின் போதும், பிறரிடம் வேலை வாங்குது, குற்றம் சொல்வார் NUX.
  • தலை உருட்டி கொண்டிருத்தல், நெஞ்சு மேலே பாரம் வைத்த மாதிரியிருக்கும். கண் மசமசனு இருக்குது. தலையில் இரத்தம் வேகமாக தெரிப்பது போல இருக்கும் RHUS-T.
  • கூர்மையான ஆயுதம் வைத்திருப்பதை பார்த்துக் கொண்டிருந்தாலும், கற்பனை செய்து தலைவலி. மூளை, சிறுமூளை, ஊசி குத்துவது போல வலி, அதிகமான சப்தம் கேட்டால் தலைவலி SPIG.
  • குளிர் காய்ச்சலின் போது நெற்றி மட்டும் விட்டு போர்த்திக் கொள்வார் ARS.
  • மண்டை தோலுக்கு அடியில் சீழ்பிடித்து புளு வைத்தால் MEZ. உடன் 5 மருந்து,
  • தலையை ஆட்டி, ஆட்டி பதில் கூறுதல் LYC, PULS, SUPH.
  • குளிரில் தலை முழுக்க ஆட்டினால் GELS. நடுங்கினால் GLONE.
  • நெற்றியில்கூதலைகீழாக போட்ட மாதிரி வலி SYPH.
  • தலைவலியின் போது பார்க்கும் நபர்கள் இரண்டு, இரண்டாக தெரிந்தால் VERAT-V.
  • பார்க்கும் பொருள் இரண்டு, இரண்டாக தெரிந்தால் GELS.
  • பாதி வெளிச்சமாகவும், பாதி இருட்டாகவும் தெரிந்தால் GLON.









  • ==--== 

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்