விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, April 19, 2014

தலைவலி ஹோமியோபதி ரெப்பர்ட்ரி - Head ache Homeopathy medicines



 தலை:- • தலைவலியினால் கவலை, மாலை நேரம் அதிகம் தண்ணீர் குடிப்பார். பேசிய பின்பும். சூரிய ஒளியிலும் இந்த காரணங்களாளும் சிறுநீர் அதிகம் போனால் ACON.  • சிறுநீர் போனால் தலைவலி குறைவு GELS. • சூரியன் தோன்றி மறையும் வரை தலைவலி K-P, N-M, SPIG, SANG. சூரிய வெப்பம் அதிகமானால் தலைவலி GLON, KALMIA, N-M, PHOS, SANG, SPIG, STANN.  • கோபம் வந்தால் தலைவலி CHAM, LYC, BRY, NUX, N-M, PETR, PHOS, PLAT, STAPH..  • தலைவலியின் போது துணியை இருக்கி கட்டினால் தணிவு ARG-M, PULS, BRY, MAG-MUR.  • கண்ணை மூடினால் தலைவலி தணிவு BELL, CALC, ACON, CHEL, SEP, SIL, SPIG, SULPH.  • காப்பி குடித்தால் தான் தலை வலி விடும் CANN-I, CHINA, GLON, HYOS, SIL.  • குளிர்பட்டால் தலைவலி வந்திடும் ACON, BELL, ARS, BRY, CALC, CHINA, K-P, K-AR, PULS, PHOS, SIL, SULPH, NUX.  • குளிர் காற்று தலையில் பட்டால் தலைவலி வந்திடும் AUR, BELL, CALC, CARB-V, LED, NUX, SIL, SEP. • மன குழப்பத்தினால் தலைவலி AUR, GLON.  • கொடுரமாக கதறி, கதறி அழுத பின்பு தலைவலி ARS, COLOC.  • முடி வெட்டிய பிறகு தலைவலி BELL, SEP.  • வாதத்தின் போது தலைவலி CALC.  • சாப்பிட தாமதம் ஆனால் தலைவலி LYC, SANG, SULPH.  • அதிகம் சாப்பிட்டால் தலைவலி COFF, NUX-M, PULS  • தலைவலியின் போது சாப்பிட்டால் சரியாகி விடும் ANAC, KALI-BR, SEP, THUJ. • உடலுறுப்பிற்கு பிறகு தலைவலி CALC, CALC-P, CACTUS-G, N-M, VARONLINUM.  • வேலைக்கு போனால் தலைவலி விட்டு விடும் RHOD, SEP. தலைவலியின் போது கண் முட்டையே பிதுங்கற மாதிரி வலி PULS, RHUS-T.  • தலைவலியின் போது சூடான பொருள் (டீ வைப்பார்.) வைத்தால் தணிவு ARG-N, AUR-M, BRY, GELS, K-C, IGN, STICA.  • துயரத்திற்கு (ஏக்கம்) பிறகு தலைவலி PHO-AC, IGN, N-M, PULS, STAPH. சூடாக சாப்பிட்டால் தணிவு ARS, PULS, ATRO, PH-AC.  • சந்தோஷத்தில் பிறரை கேலி, கிண்டல் செய்த பிறகு தலைவலி COFF. நகர முடியாமல் தலைவலியால் படுத்திருந்தால் BRY, CALC, NUX, RHUS-T, SEL, SEP.  • தலைவலியின் போது மூன்று தலையணை வைத்து படுத்தால் சுகம் ARS, CON, PHOS, PH-AC, SPIG. • தலையணை இல்லாமல் படுத்தால் சுகம் HELL-B, SPONG, NUX. இருட்டில் சுகம் BELL, BRY, FL-AC, SANG, SIL, LAC-D. • பூ, வாசனைக்கு பிறகு தலைவலி ARU, BELL, COFF, COLCH, IGN, NUX, LYC, SIL, PHOS.  • கூரான ஆயுதம் பார்த்த பிறகு தலைவலி SPIG, CALC.  • சிந்தித்து, சிந்தித்து தலைவலி கண்ணில் ஊசி குத்துவது போல தலைவலி SPIG.  • காலை முதல் மாலை வரை தலைவலி BRY, N-M, SULPH.  • சூரிய ஒளி அதிகமானால் வலி அதிகம். சூரிய ஒளி குறைந்தால் வலி குறையும் GLON, N-M, PHOS, KALMIA, SPIG, SANAG, STANN.  • ஐஸ்கிரிம் சாப்பிட்ட பிறகு தலைவலி ARS, PULS..  • சூடான பானம் குடித்தால் தலைவலி அதிகமாகுது ATRO, PULS, SULPH, ATRO-P.  • தலைவலியினால் படுத்தே கிடப்பார் BRY, CALC, FERR-P, NUX, RHUS-T, SEL, SEP.



தலை:-
  • தலைவலியினால் கவலை, மாலை நேரம் அதிகம் தண்ணீர் குடிப்பார். பேசிய பின்பும். சூரிய ஒளியிலும் இந்த காரணங்களாளும் சிறுநீர் அதிகம் போனால் ACON.
  • சிறுநீர் போனால் தலைவலி குறைவு GELS.
  • சூரியன் தோன்றி மறையும் வரை தலைவலி K-P, N-M, SPIG, SANG. சூரிய வெப்பம் அதிகமானால் தலைவலி GLON, KALMIA, N-M, PHOS, SANG, SPIG, STANN.
  • கோபம் வந்தால் தலைவலி CHAM, LYC, BRY, NUX, N-M, PETR, PHOS, PLAT, STAPH..
  • தலைவலியின் போது துணியை இருக்கி கட்டினால் தணிவு ARG-M, PULS, BRY, MAG-MUR.
  • கண்ணை மூடினால் தலைவலி தணிவு BELL, CALC, ACON, CHEL, SEP, SIL, SPIG, SULPH.
  • காப்பி குடித்தால் தான் தலை வலி விடும் CANN-I, CHINA, GLON, HYOS, SIL.
  • குளிர்பட்டால் தலைவலி வந்திடும் ACON, BELL, ARS, BRY, CALC, CHINA, K-P, K-AR, PULS, PHOS, SIL, SULPH, NUX.
  • குளிர் காற்று தலையில் பட்டால் தலைவலி வந்திடும் AUR, BELL, CALC, CARB-V, LED, NUX, SIL, SEP.
  • மன குழப்பத்தினால் தலைவலி AUR, GLON.
  • கொடுரமாக கதறி, கதறி அழுத பின்பு தலைவலி ARS, COLOC.
  • முடி வெட்டிய பிறகு தலைவலி BELL, SEP.
  • வாதத்தின் போது தலைவலி CALC.
  • சாப்பிட தாமதம் ஆனால் தலைவலி LYC, SANG, SULPH.


  • அதிகம் சாப்பிட்டால் தலைவலி COFF, NUX-M, PULS
  • தலைவலியின் போது சாப்பிட்டால் சரியாகி விடும் ANAC, KALI-BR, SEP, THUJ.
  • உடலுறுப்பிற்கு பிறகு தலைவலி CALC, CALC-P, CACTUS-G, N-M, VARONLINUM.
  • வேலைக்கு போனால் தலைவலி விட்டு விடும் RHOD, SEP. தலைவலியின் போது கண் முட்டையே பிதுங்கற மாதிரி வலி PULS, RHUS-T.
  • தலைவலியின் போது சூடான பொருள் (டீ வைப்பார்.) வைத்தால் தணிவு ARG-N, AUR-M, BRY, GELS, K-C, IGN, STICA.
  • துயரத்திற்கு (ஏக்கம்) பிறகு தலைவலி PHO-AC, IGN, N-M, PULS, STAPH. சூடாக சாப்பிட்டால் தணிவு ARS, PULS, ATRO, PH-AC.
  • சந்தோஷத்தில் பிறரை கேலி, கிண்டல் செய்த பிறகு தலைவலி COFF. நகர முடியாமல் தலைவலியால் படுத்திருந்தால் BRY, CALC, NUX, RHUS-T, SEL, SEP.
  • தலைவலியின் போது மூன்று தலையணை வைத்து படுத்தால் சுகம் ARS, CON, PHOS, PH-AC, SPIG.
  • தலையணை இல்லாமல் படுத்தால் சுகம் HELL-B, SPONG, NUX. இருட்டில் சுகம் BELL, BRY, FL-AC, SANG, SIL, LAC-D.
  • பூ, வாசனைக்கு பிறகு தலைவலி ARU, BELL, COFF, COLCH, IGN, NUX, LYC, SIL, PHOS.
  • கூரான ஆயுதம் பார்த்த பிறகு தலைவலி SPIG, CALC.
  • சிந்தித்து, சிந்தித்து தலைவலி கண்ணில் ஊசி குத்துவது போல தலைவலி SPIG.
  • காலை முதல் மாலை வரை தலைவலி BRY, N-M, SULPH.
  • சூரிய ஒளி அதிகமானால் வலி அதிகம். சூரிய ஒளி குறைந்தால் வலி குறையும் GLON, N-M, PHOS, KALMIA, SPIG, SANAG, STANN.
  • ஐஸ்கிரிம் சாப்பிட்ட பிறகு தலைவலி ARS, PULS..
  • சூடான பானம் குடித்தால் தலைவலி அதிகமாகுது ATRO, PULS, SULPH, ATRO-P.
  • தலைவலியினால் படுத்தே கிடப்பார் BRY, CALC, FERR-P, NUX, RHUS-T, SEL, SEP.








  • ==--== 

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்