விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, March 18, 2015

மஞ்சள் காமாலை – ஜாண்டிஸ் - ஹெப்படைட்டிஸ் - கல்லீரல் வீக்கம் சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு, மஞ்சள் காமாலை – ஜாண்டிஸ் - ஹெப்படைட்டிஸ் - கல்லீரல் வீக்கம் சிறப்பு சிகிச்சை மையம், வேளச்சேரி, சென்னை, தமிழ் நாடு, -  Jaundice, hepatitis, inflammation swelling in liver Specialty Treatment Clinic, Velachery, Chennai, Tamil naduமஞ்சள் காமாலைஜாண்டிஸ் - ஹெப்படைட்டிஸ்
மஞ்சள் காமாலை எனப்படுவது ஒரு வகை வைரசினால் ஏற்படுகின்றது.இது எமது கல்லீரலைத்(Liver) தாக்கி அதிலே அலர்ச்சியைஏற்படுத்தும்  ஒரு நோயாகும்.

v  இது ஹெப்பட்டைட்டிஸ் A,B,C,D,E  என பல்வேறு வகையான வைரசுக்களால் ஏற்படலாம்.

v  ஒவ்வொரு வைரசின் தாக்கமும் நோய் நிலைமையும் வேறு வேறானவை.

v  பொதுவாக ஏற்படுகின்ற நோயானது Hepatitis A (ஹெப்பட்டைட்டிஸ் A ) எனப்படும் வைரசினால் ஏற்படுகிறது.

v  இது உணவின் மூலமே பரவும்.

v  மாறாக ஹெப்பட்டைட்டிஸ்B வைரஸ் உடலுறவு மூலமும் குருதி பரிமாற்றம் மூலமும் பரவும்.

v  ஹெப்பட்டைட்டிஸ்A வைரஸ் பொதுவாக சிறுவர்களை அதிகமாகத் தாக்கும் அதேவேளை எல்லா வயதினரையும் இது தாக்கலாம்.


Hepatitis A அறிகுறிகள்
Ø  காய்ச்சல்
Ø  உடம்பு வலி
Ø  வயிற்றின் மேல்ப் பகுதியில் வலி
Ø  வாந்தி
Ø  கண்கள் ,உள்ளங்கை போன்றவை மஞ்சள் நிறமாக மாறுதல்

இந்த நோய் சிலருக்கு தானாக சரியாகி விடும்.ஆனாலும் வாந்தி,காய்ச்சல், உடம்பு வலி என்பவற்றை நீக்க சில மாத்திரைகள் தேவைப்படும்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – மஞ்சள்காமாலை, ஜாண்டிஸ், எப்படைட்டிஸ், கல்லீரல் வீக்கம் – Jaundice, hepatitis, inflammation swelling in liver, – 20-12-2013 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==

Please Contact for Appointment

பிரபல பதிவுகள்