விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Friday, March 20, 2015

பாலியல் வன்முறை தாக்கத்திலிருந்து விடுபட உளவியல் ஆலோசனை மையம் – Sexual harassment Psychological Counseling Center




 பாலியல் வன்முறை தாக்கத்திலிருந்து விடுபட உளவியல் ஆலோசனை – Sexual harassment Psychological Counseling



பாலியல் வன்முறை தாக்கத்திலிருந்து விடுபட உளவியல் ஆலோசனை – Sexual harassment Psychological Counseling


பால்  நிலை வன்முறை என்றால் என்ன?
Ø  உடல்   ரீதியாக பாலியல் அல்லது உளரீதியாக  வன்முறைக்கு உட்படுத்தப்படுதல்.

பாலியல் மற்றும் வேறு பால் நிலை வன்முறை
Ø  இவ்வாரான வன்முறைகள் இப்பொது அதிகம் கேள்விப்பட ஆரம்பிக்கின்றன. இது கற்பழிப்பு மட்டுமல்ல. ஆனால், பாலியல் துஷ்பிரயோகம், கட்டாய திருமணம் , திருமணக்கற்பழிப்பு என்பதையும் உள்ளடக்கும்.

ஏன் காணப்படுகிறது
¬  ஆண் ஆதிக்கம்
¬  விலக்கி வைத்தல்
¬  பாரம்பரிய சமூகத்திட்டங்கள் புறக்கணிக்கப்படுதல்
¬  குடும்பங்கள் பிரிதல்
¬  பிரிவின் போது சமூக உதவி குறைவு
¬  மற்றோரை நம்பி வாழவேண்டிய நிர்ப்பந்தம்
¬  சுகாதார சேவைகளின் சீர்குலைவு
¬  பெண்கள் குழந்தைகளின் உதவி வழங்கும் நிறுவனங்களை அடைய முடியாத நிலை
¬  குறிப்பிட்ட பால் நிலை வன்முறை
¬  வீட்டு  வன்முறை
¬  பாலியல் ரீதியான துஷ்பிரயோகம்
¬  கடத்தல்
¬  கட்டாய திருமணம்
¬  பிழையான பாரம்பரிய முறைகள்
¬  கூட்டு கற்பழிப்பு
¬  கொலை
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பொதுவாக கணவராலோ, ஆண் துணையாலோ  மேற்கொள்ளப்படும். இவை வீட்டுக்குள் நடப்பதால் அதிகம் பேசப்படுவதில்லை. மற்றும் சமூகம் இதை குடும்ப பிரச்சினை என பொதுப்படுத்துவதால், இதில் உள்ள பிழைகள் வெளிக்கொண்டுவரப்படுவதில்லை.


வன்முறை தொடர்பின் அறிகுறிகள்

உளரீதியான வன்முறை
¬  இது சொல் மூலமோ செயல் மூலமோ ஏற்படலாம்.
¬  சொல்- ஏசுதல், திட்டுதல், பெயர்கள் சொல்லி அழைத்தல், -  பயமுறுத்துதல்.
¬  செயல்- தனிப்படுத்தல், ஆதிக்கம் செலுத்தல்.

உடல்ரீதியான வன்முறை
¬  அடித்தல், வீசுதல், ஆயுதம் ஒன்றால் அடித்தல்

பாலியல் வன்முறை
¬  உடலுறவுக்கு கட்டாயப்படுத்தல்.

பொருளாதார வன்முறை
¬  பணத்தை கட்டுப்படுத்தல்.
¬  பணம் கொடுக்காமல் இருத்தல்.
¬  அன்றாட தேவைகளை (உணவு, உடை) புறக்கணித்தல்.
¬  வேலைக்கு போவதை தடுத்தல்.

பாதிப்புக்கள்
Ø  உடல்ரீதியாக
Ø  உடலில் புண்கள்.
Ø  பால்வினை நோய்கள் ஏற்படுதல்.
Ø  தேவையற்ற கர்ப்பம்.

உளரீதியாக
ü  பயம்.
ü  நித்திரைக்குறைவு.
ü  போதை பொருட்கள் பயன்படுத்துதல்.
ü  மன அழுத்தம்.
ü  சமுதாயத்தில் இருந்து விலகிச்செல்லுதல்.
ü  தற்கொலை.

சமுதாய ரீதியாக
Ø  குடும்பங்களால் நிராகரிப்பு.
Ø  குறைவான பணம் சம்பாதிக்க வாய்ப்பு.
Ø  கற்பழிக்கப்பட்ட பென்களின் குழந்தைகள், குடும்பத்தால்     மற்றும் சமுதாய நிராகரிப்பு.


உதவி தேட வேண்டிய இடங்கள்
¬  உங்கள் பகுதியில் உள்ள போலிஸ் ஸ்டேஷன் - காவல் நிலையம்
¬  பொதுச்சுகாதார மருத்துவமனை.

¬  உளவியல் ஆலோசனை மையங்கள்.



==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்